தமிழ் வரிகள்
அப்பா பிதாவே அன்பான தேவா
அருமை இரட்சகரே ஆவியானவரே
எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல் அலைந்தேன்
என் நேசர் தேடி வந்தீர்
நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து
நிழலாய் மாறி விட்டீர்
நன்றி உமக்கு நன்றி
தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன்
தயவாய் நினைவு கூர்ந்தீர்
கலங்காதே என்று கண்ணீரைத் துடைத்து
கரம் பற்றி நடத்துகிறீர்
உளையான சேற்றில் வாழ்ந்த என்னை
தூக்கி எடுத்தீரே
கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
கழுவி அணைத்தீரே
இரவும் பகலும் ஐயா கூட இருந்து
எந்நாளும் காப்பவரே
மறவாத தெய்வம் மாறாத நேசர்
மகிமைக்குப் பாத்திரரே
தமிழ் + English
அப்பா பிதாவே அன்பான தேவா
அருமை இரட்சகரே ஆவியானவரே
Appa Pidhaave anbaan Dhevaa
Arumai Ratchagare Aaviyaanavare
எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல் அலைந்தேன்
என் நேசர் தேடி வந்தீர்
நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து
நிழலாய் மாறி விட்டீர்
Engo naan vaazhndhen ariyaamal alaindhen
En Nesar thedi vandheer
Nenjaara anaiththu muththangal koduththu
Nizhalaai maari vitteer
நன்றி உமக்கு நன்றி
Nandri umakku nandri
தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன்
தயவாய் நினைவு கூர்ந்தீர்
கலங்காதே என்று கண்ணீரைத் துடைத்து
கரம் பற்றி நடத்துகிறீர்
Thaazhmaiyil irundhen thallaadi nadandhen
Dayavaai ninaivu koorndheer
Kalangaadhe endru kanneerai thudaiththu
Karam patri nadaththugireer
உளையான சேற்றில் வாழ்ந்த என்னை
தூக்கி எடுத்தீரே
கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
கழுவி அணைத்தீரே
Ulaiyaana saetril vaazhndha ennai
Thookki eduththeere
Kalvaari raththam enakkaaga sindhi
Kazhuvi anaiththeere
இரவும் பகலும் ஐயா கூட இருந்து
எந்நாளும் காப்பவரே
மறவாத தெய்வம் மாறாத நேசர்
மகிமைக்குப் பாத்திரரே
Iravum pagalum aiyaa kooda irundhu
Ennaalum kaappavare
Maravaadha Dheivam maaraadha Nesar
Magimaikkup paaththirare
English
Appa Pidhaave anbaan Dhevaa
Arumai Ratchagare Aaviyaanavare
Engo naan vaazhndhen ariyaamal alaindhen
En Nesar thedi vandheer
Nenjaara anaiththu muththangal koduththu
Nizhalaai maari vitteer
Nandri umakku nandri
Thaazhmaiyil irundhen thallaadi nadandhen
Dayavaai ninaivu koorndheer
Kalangaadhe endru kanneerai thudaiththu
Karam patri nadaththugireer
Ulaiyaana saetril vaazhndha ennai
Thookki eduththeere
Kalvaari raththam enakkaaga sindhi
Kazhuvi anaiththeere
Iravum pagalum aiyaa kooda irundhu
Ennaalum kaappavare
Maravaadha Dheivam maaraadha Nesar
Magimaikkup paaththirare
[F]அப்பா பிதாவே [Gm]அன்பான [C]தேவா
{appa pithave anpana theva}
[F]அருமை [C7]இரட்சகரே [F]ஆவியானவரே
{arumai iratsakare aaviyanavare}
[F]எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல் அலைந்தேன்
{engko nan vazhnthen ariyamal alainthen}
[Bb]என் நேசர் தேடி [C]வந்தீர்
{en nesar theti vanthir}
[Bb]நெஞ்சார அணைத்து [F]முத்தங்கள் [C]கொடுத்து
{nenysara anaiththu muththangkal kotuththu}
[F]நிழலாய் மாறி [F7]விட்டீர்
{nizhalay mari vittir}
[F]…அப்பா [F7]பிதாவே
{…appa pithave}
[Dm]நன்றி உமக்கு நன்றி [F]அப்பா
{nanri umakku nanri appa}
[Bb]நன்றி உமக்கு [F]நன்றி
{nanri umakku nanri}
[F]தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன்
{thazhmaiyil irunthen thallati natanthen}
[Bb]தயவாய் நினைவு [C]கூர்ந்தீர்
{thayavay ninaivu kurnthir}
[Bb]கலங்காதே என்று [F]கண்ணீரைத் [C]துடைத்து
{kalangkathe enru kanniraith thutaiththu}
[F]கரம் பற்றி நடத்துகிறீர் [F7]அப்பா
{karam parri nataththukirir appa}
[F]…அப்பா [F7]பிதாவே
{…appa pithave}
[F]உளையான சேற்றில் வாழ்ந்த என்னை
{ulaiyana serril vazhntha ennai}
[Bb]தூக்கி [C]எடுத்தீரே
{thukki etuththire}
[Bb]கல்வாரி இரத்தம் [F]எனக்காக [C]சிந்தி
{kalvari iraththam enakkaka sinthi}
[F]கழுவி [F7]அணைத்தீரே
{kazhuvi anaiththire}
[F]…அப்பா [F7]பிதாவே
{…appa pithave}
[F]இரவும் பகலும் ஐயா கூட இருந்து
{iravum pakalum aiya kuta irunthu}
[Bb]எப்போதும் (எந்நாளும்) [C]காப்பவரே
{eppothum ennalum kappavare}
[Bb]மறவாத தெய்வம் [F]மாறாத [C]நேசர்
{maravatha theyvam maratha nesar}
[F]மகிமைக்குப் [F7]பாத்திரரே
{makimaikkup paththirare}
[F]…அப்பா [F7]பிதாவே
{…appa pithave}
ஒன்றை நான் கேட்டேன் அதையே
{onrai nan ketten athaiye}
[Bb]நான் தேடி ஆர்வமாய் [C]நாடுகிறேன்
{nan theti aarvamay natukiren}
[Bb]உயிரோடு [F]வாழும் [C]நாட்களெல்லாம்
{uyirotu vazhum natkalellam}
[F]உம்பணி [F7]செய்திடுவேன்
{umpani seythituven}
[F]…அப்பா [F7]பிதாவே
{…appa pithave}
English Meaning
Father, my Father, loving God,
Precious Savior, Holy Spirit.
I lived somewhere far away, wandering without understanding;
My Beloved came searching for me.
With all Your heart You embraced me and kissed me,
And became my constant shadow.
Thank You, thank You.
I was lowly and walked unsteadily,
Yet You graciously remembered me.
Saying, “Do not be troubled,” You wiped away my tears
And lead me by holding my hand.
From the miry clay where I lived,
You lifted me up.
Shedding Your blood on Calvary for me,
You washed me clean and embraced me.
Day and night, Lord, You remain with me,
Protecting me always.
You are the God who never forgets, the Love that never changes,
Worthy of all glory.