Karparaiyin mael kattinavan
Buthiyullavan (3)
Perumalai peythathu
Perumalai peythu neer uyarnthathu (3)
Antha veedu nilaithu nintathu (2)
Manalin mael kattinavan
Buthiyatravan (3)
Perumalai peythathu
Perumalai peythu neer uyarnthathu (3)
Antha veedu idinthu ponathu (2)
Karpaaraiyaana Yesuvin mael
Kattuvaayaanaal (3)
Nee ententum nilaithirupai (2)
கற்பறையின் மேல் கட்டினவன்
புத்தியுள்ளவன் (3)
பெருமழை பெய்தது
பெருமழை பெய்து நீர் உயர்ந்தது (3)
அந்த வீடு நிலைத்து நின்றது (2)
மணலின் மேல் கட்டினவன்
புத்தியற்றவன் (3)
பெருமழை பெய்தது
பெருமழை பெய்து நீர் உயர்ந்தது (3)
அந்த வீடு இடிந்து போனது (2)
கற்பாறையான இயேசுவின் மேல்
கட்டுவாயானால் (3)
நீ என்றென்றும் நிலைத்திருப்பாய் (2)