தமிழ் வரிகள்
அருள் ஏராளமாய்ப் பெய்யும் உறுதி வாக்கிதுவே
ஆறுதல் தேறுதல் செய்யும் திரளாம் மிகுதியே
அருள் ஏராளம் அருள் அவசியமே
அற்பமாய் சொற்பமாய் அல்ல திரளாய் பெய்யட்டுமே
1. அருள் ஏராளமாய்ப் பெய்யும் மேகமந்தாரமுண்டாம்
காடான நிலத்திலேயும் செழிப்பும் பூரிப்புமாம் – அருள்
2. அருள் ஏராளமாய்ப் பெய்யும் யேசு வந்தருளுமேன்
இங்குள்ள கூட்டத்திலேயும் இறங்கி தங்கிடுமேன் – அருள்
3. அருள் ஏராளமாய்ப் பெய்யும் பொழியும் இச்சணமே
அருளின் மாரியைத் தாரும் ஜீவ தயாபரரே – அருள்
தமிழ் + English
அருள் ஏராளமாய்ப் பெய்யும் உறுதி வாக்கிதுவே
ஆறுதல் தேறுதல் செய்யும் திரளாம் மிகுதியே
Arul Aeraalamaai Peiyum Uruthi Vaakkithuvae
Aaruthal Thaeruthal Seiyum Thiralaam Mikuthiyae
அருள் ஏராளம் அருள் அவசியமே
அற்பமாய் சொற்பமாய் அல்ல திரளாய் பெய்யட்டுமே
Arul Yeraalam Arul Avasiyamae
Arpamaai Sorpamaai Alla Thiralaai Peiyattumae
1. அருள் ஏராளமாய்ப் பெய்யும் மேகமந்தாரமுண்டாம்
காடான நிலத்திலேயும் செழிப்பும் பூரிப்புமாம் – அருள்
Arul Yeraalamaai Peyyum Maekamanthaaramundaam
Kaadaana Nilaththilaeyum Selippum Poorippumaam – Arul
2. அருள் ஏராளமாய்ப் பெய்யும் யேசு வந்தருளுமேன்
இங்குள்ள கூட்டத்திலேயும் இறங்கி தங்கிடுமேன் – அருள்
Arul Yeraalamaai Peiyum Yaesu Vantharulumaen
Ingulla Koottathilaeyum Irangi Thangidumaen – Arul
3. அருள் ஏராளமாய்ப் பெய்யும் பொழியும் இச்சணமே
அருளின் மாரியைத் தாரும் ஜீவ தயாபரரே – அருள்
Arul Yeraalamaai Peiyum Poliyum Ichchanamae
Arulin Maariyai Thaarum Jeeva Thayaapararae – Arul
English
Arul Aeraalamaai Peiyum Uruthi Vaakkithuvae
Aaruthal Thaeruthal Seiyum Thiralaam Mikuthiyae
Arul Yeraalam Arul Avasiyamae
Arpamaai Sorpamaai Alla Thiralaai Peiyattumae
1. Arul Yeraalamaai Peyyum Maekamanthaaramundaam
Kaadaana Nilaththilaeyum Selippum Poorippumaam – Arul
2. Arul Yeraalamaai Peiyum Yaesu Vantharulumaen
Ingulla Koottathilaeyum Irangi Thangidumaen – Arul
3. Arul Yeraalamaai Peiyum Poliyum Ichchanamae
Arulin Maariyai Thaarum Jeeva Thayaapararae – Arul
[G]அருள் [D]ஏராளமாய் [G]பெய்யும்
{arul eeralamay peyyum}
[D]உறுதி[D7]வாக்கிது[G]வே
{uruthivakkithuve}
[C]ஆறுதல் தேறுதல் [G]செய்யும்
{aaruthal theruthal seyyum}
[Em]சபை[C]யை [D]உயிர்ப்பிக்குமே
{sapaiyai uyirppikkume}
[G]அருள் [D]ஏராள[C]ம் [G]அரு[Em]ள் [D]அவசியமே
{arul eeralam arul avasiyame}
[G]அற்பமாய் [C]சொற்பமாய் [G]அல்ல
{arpamay sorpamay alla}
[D]திரளாய் [G]பெய்யட்டுமே
{thiralay peyyattume}
[G]அருள் [D]ஏராளமாய் [G]பெய்யும்
{arul eeralamay peyyum}
[D]மே[D7]க [G]மந்தாரமுண்டாம்
{meka mantharamuntam}
[C]காடான [G]நிலத்திலேயும்
{katana nilaththileyum}
[Em]செழிப்பு[C]ம் [D]பூரிப்புமாம்
{sezhippum purippumam}
[Em]..[C].அரு[D]ள்
{…arul}
[G]அருள் [D]ஏராளமாய் [G]பெய்யும்
{arul eeralamay peyyum}
[D]பொழியு[D7]ம் [G]இஷணமே
{pozhiyum ishaname}
[C]அருளின் மாரியைத் [G]தாரும்
{arulin mariyaith tharum}
[Em]ஜீ[C]வ [D]தயாபரரே
{jiva thayaparare}
[Em]..[C].அரு[D]ள்
{…arul}
English Meaning
Grace will pour down abundantly — this is a promise of assurance,
bringing comfort and consolation in great measure.
Grace in abundance, grace is essential
Not in small or little measure, but let it pour down in floods
1. Grace will pour down abundantly, like rain clouds forming
Even in barren land there will be richness and fullness
2. Grace will pour down abundantly, may Jesus come and shower His grace
Even upon this gathering here, may He descend and dwell
3. Grace will pour down abundantly, pour it down this very moment
O Merciful and Living God, grant us the rain of Your grace