தமிழ் வரிகள்
எந்தன் நாவில் புதுப்பாட்டு
எந்தன் இயேசு தருகின்றார் (2)
ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான்
பாடுவேன் உயிருள்ள நாள் வரையில் அல்லேலூயா (2)
1. பாவஇருள் என்னை வந்து சூழ்ந்துகொள்கையில்
தேவனவர் தீபமாய் என்னைத்தேற்றினார் – ஆனந்தம்
2. வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார்
பாதை காட்டி துன்பமெல்லாம் நீக்கி மீட்டிட்டார் – ஆனந்தம்
3. சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார்
நாற்றமெல்லாம் ஜீவரத்தம் கொண்டு மாற்றினார் – ஆனந்தம்
4. தந்தை தாயும் நண்பருற்றார் யாவுமாகினார்
நிந்தை தாங்கி எங்குமவர் மேன்மை சொல்லுவேன் – ஆனந்தம்
5. இவ்வுலகப்பாடு என்னை என்ன செய்திடும்
அவ்வுலக வாழ்வைக் காண காத்திருக்கிறேன் – ஆனந்தம்
தமிழ் + English
எந்தன் நாவில் புதுப்பாட்டு
எந்தன் இயேசு தருகின்றார் (2)
Endhan Naavil Pudhu Paattu
Endhan Yesu Tharugindraar (2)
ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான்
பாடுவேன் உயிருள்ள நாள் வரையில் அல்லேலூயா (2)
Aanandham Kolluvaen Avarai Naan
Paaduvaen Uyirulla Naal Varaiyil Hallelujah (2)
1. பாவஇருள் என்னை வந்து சூழ்ந்துகொள்கையில்
தேவனவர் தீபமாய் என்னைத்தேற்றினார் – ஆனந்தம்
1. Paava Irul Ennai Vandhu Soozhndhukolgaiyil
Devanaavar Dheebamaai Ennai Thaettrinaar – Aanandham
2. வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார்
பாதை காட்டி துன்பமெல்லாம் நீக்கி மீட்டிட்டார் – ஆனந்தம்
2. Vaadhai Noyum Vandhapodhu Vendal Kaettittaar
Paadhai Kaatti Thunbam Ellaam Neekki Meettittaar – Aanandham
3. சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார்
நாற்றமெல்லாம் ஜீவரத்தம் கொண்டு மாற்றினார் – ஆனந்தம்
3. Saettril Veezhndha Ennai Avar Thookkiyeduththaar
Naatramellaam Jeeva Raththam Kondu Maatrinaar – Aanandham
4. தந்தை தாயும் நண்பருற்றார் யாவுமாகினார்
நிந்தை தாங்கி எங்குமவர் மேன்மை சொல்லுவேன் – ஆனந்தம்
4. Thandhai Thaayum Nanbar Uttraar Yaavumaaginaar
Nindhai Thaangi Engum Avar Maenmai Solluvaen – Aanandham
5. இவ்வுலகப்பாடு என்னை என்ன செய்திடும்
அவ்வுலக வாழ்வைக் காண காத்திருக்கிறேன் – ஆனந்தம்
5. Ivvulagappaadu Ennai Enna Seidhidum
Avvulaga Vaazhvaik Kaana Kaaththirukkiraen – Aanandham
English
Endhan Naavil Pudhu Paattu
Endhan Yesu Tharugindraar (2)
Aanandham Kolluvaen Avarai Naan
Paaduvaen Uyirulla Naal Varaiyil Hallelujah (2)
1. Paava Irul Ennai Vandhu Soozhndhukolgaiyil
Devanaavar Dheebamaai Ennai Thaettrinaar – Aanandham
2. Vaadhai Noyum Vandhapodhu Vendal Kaettittaar
Paadhai Kaatti Thunbam Ellaam Neekki Meettittaar – Aanandham
3. Saettril Veezhndha Ennai Avar Thookkiyeduththaar
Naatramellaam Jeeva Raththam Kondu Maatrinaar – Aanandham
4. Thandhai Thaayum Nanbar Uttraar Yaavumaaginaar
Nindhai Thaangi Engum Avar Maenmai Solluvaen – Aanandham
5. Ivvulagappaadu Ennai Enna Seidhidum
Avvulaga Vaazhvaik Kaana Kaaththirukkiraen – Aanandham
[G]எந்தன் நாவில் [Bm]புதுப்பாட்டு [C]எந்தன்
{enthan navil puthuppattu enthan}
[D]இயே[D7]சு [G]தருகின்றார்
{iyesu tharukinrar}
[G]ஆனந்தம் கொள்ளுவேன் [Em]அவரை [Am]நான்
{aanantham kolluven avarai nan}
[D]பாடுவேன் [D7]உயிருள்ள [Am]நாள் [G]வரையில்
{patuven uyirulla nal varaiyil}
[G]பாவஇருள் என்னை [Bm]வந்து
{pavairul ennai vanthu}
[C]சூழ்ந்துகொள்கையி[Am]ல்
{suzhnthukolkaiyil}
[D]தேவனவர் [Am]தீபமாய்
{thevanavar thipamay}
[D7]என்னைத்தேற்றினா[G]ர்
{ennaiththerrinar}
[D7]-ஆனந்த[G]ம்
{-aanantham}
[G]வாதை நோயும் [Bm]வந்தபோது
{vathai noyum vanthapothu}
[C]வேண்டல் [Am]கேட்டிட்டார்
{vental kettittar}
[D]பாதை காட்டி [Am]துன்பமெல்லாம்
{pathai katti thunpamellam}
[D7]நீக்கி [G]மீட்டிட்டார்
{nikki mittittar}
[D7]-ஆனந்த[G]ம்
{-aanantham}
[G]சேற்றில் வீழ்ந்த [Bm]என்னையவர்
{serril vizhntha ennaiyavar}
[C]தூக்கியெடுத்தா[Am]ர்
{thukkiyetuththar}
[D]நாற்றமெல்லாம் [Am]ஜீவர்த்தம்
{narramellam jivarththam}
[D7]கொண்டு [G]மாற்றினார்
{kontu marrinar}
[D7]-ஆனந்த[G]ம்
{-aanantham}
[G]தந்தை தாயும் [Bm]நண்பருற்றார்
{thanthai thayum nanparurrar}
[C]யாவுமாகினா[Am]ர்
{yavumakinar}
[D]நிந்தை தாங்கி [Am]எங்குமவர்
{ninthai thangki engkumavar}
[D7]மேன்மை [G]சொல்லுவேன்
{menmai solluven}
[D7]-ஆனந்த[G]ம்
{-aanantham}
[G]இவ்வுலகப்பாடு [Bm]என்னை
{ivvulakappatu ennai}
[C]என்ன [Am]செய்திடும்
{enna seythitum}
[D]அவ்வுலக வாழ்வைக் [Am]காண
{avvulaka vazhvaik kana}
[D7]காத்திருக்கிறே[G]ன்
{kaththirukkiren}
[D7]-ஆனந்த[G]ம்
{-aanantham}
English Meaning
A new song on my lips,
My Jesus gives me. (2)
I will rejoice in Him,
I will sing until the day I live,
Hallelujah. (2)
1. When the darkness of sin came and surrounded me,
My God became a lamp and comforted me. – Rejoice
2. When suffering and sickness came upon me,
He heard my prayer,
Showed me the way, removed all my troubles,
And redeemed me. – Rejoice
3. He lifted me up when I had fallen into the mud,
He transformed all my shame with His life-giving blood. – Rejoice
4. He became my father, mother, friend, and everything to me,
Bearing my reproach, I will proclaim His greatness everywhere. – Rejoice
5. What can the troubles of this world do to me?
I wait to see and experience the life of the world to come. – Rejoice