[D]எந்தன் [Bm]உள்ளம் [F#m]புதுக்கவியாலே [D]பொங்க
{enthan ullam puthukkaviyale pongka}
[A]இயேசுவை[G]ப் [D]பாடிடுவேன்
{iyesuvaip patituven}
[D]அவர் [F#m]நாமம் [A]ஊற்றுண்ட [Em]பரிமளதைலம்
{avar namam uurrunta parimalathailam}
[A]அவரையே நேசிக்கிறேன் [D]அவர்றேன்
{avaraiye nesikkiren avarren}
[G]அல்லேலூயா துதி [F#m]அல்லேலூயா [Bm]எந்தன்
{alleluya thuthi alleluya enthan}
[Em]அண்ணலாம் [A]இயேசுவைப் [A7]பாடிடுவேன் [D]—-வேன்
{annalam iyesuvaip patituven —-ven}
[D]இத்தனை [F#m]கிருபைகள் [Dm]நித்தமும் [D]அருளிய
{iththanai kirupaikal niththamum aruliya}
[A]கர்த்தனை[A7]க் [D]கொண்டாடுவேன்
{karththanaik kontatuven}
[A]-அ[A7]ல்லேலூ[D]யா
{-alleluya}
[D]சென்ற [Bm]காலம் முமுவதும் [F#m]கர்த்தரே [D]ஒர்
{senra kalam mumuvathum karththare or}
[A]சேதமு[G]ம் [D]அண்காமல்
{sethamum ankamal}
[D]சொந்தமாக [F#m]ஆசீ[A]ர் [Em]பொழிந்தெனக்கின்றும்
{sonthamaka aasir pozhinthenakkinrum}
[A]சுக பெலன் [D]அளித்தாரே
{suka pelan aliththare}
[A]-அல்லேலூ[D]யா
{-alleluya}
[D]சிலவேளை [Bm]இமைப் பொமுதே [F#m]தம் [D]முகத்தை
{silavelai imaip pomuthe tham mukaththai}
[A]சிருஷ்டிக[G]ர் [D]மறைத்தாரே
{sirushtikar maraiththare}
[D]கடும் கோபம் [F#m]நீங்கி [A]திரும்பவும் என் [Em]மேல்
{katum kopam ningki thirumpavum en mel}
[A]கிருபையும் [D]பொழிந்தாரே
{kirupaiyum pozhinthare}
[A]-அல்லேலூ[D]யா
{-alleluya}
[D]பஞ்சகாலம் [Bm]பெருகிட நேர்ந்தாலும் [F#m]- [D]தாம்
{panysakalam perukita nernthalum – tham}
[A]தஞ்ச[G]மே [D]ஆனாரே
{thanysame aanare}
[D]அங்கும் [F#m]இங்கும் நோய்கள் [A]பரவி [Em]வந்தாலும்
{angkum ingkum noykal paravi vanthalum}
[A]அடைக்கலம் [D]அளித்தாரே
{ataikkalam aliththare}
[A]-அல்லேலூ[D]யா
{-alleluya}