தமிழ் வரிகள்
எப்படி பாடுவேன் நான் – என்
இயேசு எனக்குச் செய்ததை
ஆயுள் முழுவதும் என் கர்த்தருக்காய்
ஆத்தும ஆதாயம் செய்வேன் – 2
1. ஒரு வழி அடையும் போது
புதுவழி திறந்த தேவா
திறந்த வாசலை என் வாழ்க்கையில்
அடைக்காத ஆண்டவரல்லோ
2. எப்பக்கம் நெருக்கப்பட்டும்
ஒடுங்கி நான் போவதில்லை
அப்பனின் மார்பினில் சாய்ந்தென்றுமே
எப்போதும் பாடிடுவேன்
3. கடந்து வந்த பாதையில்
கண்மணி போல் காத்திட்டீர்
கடுகளவும் குறை வைக்காமலே
அதிகமாய் ஆசீர்வதித்தீர்
தமிழ் + English
எப்படி பாடுவேன் நான் – என்
இயேசு எனக்குச் செய்ததை
ஆயுள் முழுவதும் என் கர்த்தருக்காய்
ஆத்தும ஆதாயம் செய்வேன் – 2
Eppadi Paaduvaen Naan – En
Yesu Enakku Seidhadhai
Aayul Muzhuvadhum En Karththarukkaai
Aathuma Aadhaayam Seivaen – 2
1. ஒரு வழி அடையும் போது
புதுவழி திறந்த தேவா
திறந்த வாசலை என் வாழ்க்கையில்
அடைக்காத ஆண்டவரல்லோ
1. Oru Vazhi Adaindha Podhu
Pudhu Vazhi Thirandha Devaa
Thirandha Vaasalai En Vaazhkkaiyil
Adaikkaadha Aandavar Allo
2. எப்பக்கம் நெருக்கப்பட்டும்
ஒடுங்கி நான் போவதில்லை
அப்பனின் மார்பினில் சாய்ந்தென்றுமே
எப்போதும் பாடிடுவேன்
2. Eppakkam Nerukkappattum
Odungi Naan Povadhillai
Appanin Maarbinil Saaindhendrumae
Eppodhum Paadiduvaen
3. கடந்து வந்த பாதையில்
கண்மணி போல் காத்திட்டீர்
கடுகளவும் குறை வைக்காமலே
அதிகமாய் ஆசீர்வதித்தீர்
3. Kadandhu Vandha Paadhaiyil
Kanmani Pol Kaaththitteer
Kadugalaavum Kuraivaikkaamalae
Adhigamaai Aaseervadhiththeer
English
Eppadi Paaduvaen Naan – En
Yesu Enakku Seidhadhai
Aayul Muzhuvadhum En Karththarukkaai
Aathuma Aadhaayam Seivaen – 2
1. Oru Vazhi Adaindha Podhu
Pudhu Vazhi Thirandha Devaa
Thirandha Vaasalai En Vaazhkkaiyil
Adaikkaadha Aandavar Allo
2. Eppakkam Nerukkappattum
Odungi Naan Povadhillai
Appanin Maarbinil Saaindhendrumae
Eppodhum Paadiduvaen
3. Kadandhu Vandha Paadhaiyil
Kanmani Pol Kaaththitteer
Kadugalaavum Kuraivaikkaamalae
Adhigamaai Aaseervadhiththeer
[F]எப்படி பாடுவேன் நான் – [C]என்
{eppati patuven nan en}
[Bb]இயேசு [F]எனக்கு[A]ச் [Dm]செய்ததை
{iyesu enakkus seythathai}
[F]ஆயுள் முழுவதும் என் [C]கர்த்தருக்காய்
{aayul muzhuvathum en karththarukkay}
[C]ஆத்தும ஆதாயம் செய்வேன் – [F]2
{aaththuma aathayam seyven 2}
[F]ஒரு வழி அடையும் [Bb]போது
{oru vazhi ataiyum pothu}
[C]புதுவழி திறந்த [F]தேவா
{puthuvazhi thirantha theva}
[G]திறந்த வாசலை என் [C]வாழ்க்கையில்
{thirantha vasalai en vazhkkaiyil}
[C]அடைக்காத [F]ஆண்டவரல்லோ
{ataikkatha aantavarallo}
[C]…எப்படி [F]பாடுவேன்
{…eppati patuven}
[F]எப்பக்கம் [Bb]நெருக்கப்பட்டும்
{eppakkam nerukkappattum}
[C]ஒடுங்கி நான் [F]போவதில்லை
{otungki nan povathillai}
[G]அப்பனின் மார்பினில் [C]சாய்ந்தென்றுமே
{appanin marpinil saynthenrume}
[C]எப்போதும் [F]பாடிடுவேன்
{eppothum patituven}
[C]…எப்படி [F]பாடுவேன்
{…eppati patuven}
[F]கடந்து வந்த [Bb]பாதையில்
{katanthu vantha pathaiyil}
[C]கண்மணி போல் [F]காத்திட்டீர்
{kanmani pol kaththittir}
[G]கடுகளவும் குறை [C]வைக்காமலே
{katukalavum kurai vaikkamale}
[C]அதிகமாய் [F]ஆசீர்வதித்தீர்
{athikamay aasirvathiththir}
[C]…எப்படி [F]பாடுவேன்
{…eppati patuven}
English Meaning
How can I sing enough,
For what my Jesus has done for me?
All my life, for my Lord,
I will win souls for Him. – 2
1. When one way was closed,
You opened a new way, O God.
You are the Lord
Who never closes the door You have opened in my life.
2. Though I am surrounded on every side,
I will not be discouraged.
Leaning on my Father’s bosom,
I will sing forever and always.
3. In the path I have travelled,
You have guarded me like the apple of Your eye.
Without allowing even the smallest lack,
You have blessed me abundantly.