தமிழ் வரிகள்
எத்தனை நன்மைகள் எனக்குச் செய்தீர்
எப்படி நன்றி சொல்வேன் நான்
நன்றி ராஜா… நன்றி ராஜா…
1. தாழ்மையில் இருந்தேன் தயவாய் நினைத்தீர்
தேவனே உம்மை துதிப்பேன்
2. பெலவீனன் என்று தள்ளி விடாமல்
பெலத்தால் இடை கட்டினீர்
3. பாவத்தினாலே மரித்துப் போய் இருந்தேன்
கிருபையால் இரட்சித்தீரே
4. எனக்காக மரித்தீர் எனக்காக உயிர்த்தீர்
எனக்காய் மீண்டும் வருவீர்
5. கரங்களைப் பிடித்து கண்மணி போல
காலமெல்லாம் காத்தீர்
6. பாவங்கள் போக்கி சாபங்கள் நீக்கி
பூரண சுகமாக்கினீர்
7. முள்முடி தாங்கி திரு இரத்தம் சிந்தி
சாத்தானை ஜெயித்து விட்டீர்
8. நீர் செய்த அதிசயம் ஆயிரம் உண்டு
விவரிக்க முடியாதையா
தமிழ் + English
எத்தனை நன்மைகள் எனக்குச் செய்தீர்
எப்படி நன்றி சொல்வேன் நான்
Etthanai nanmaigal enakku seidheer
Eppadi nandri solvaen – naan
நன்றி ராஜா… நன்றி ராஜா…
Nandri raajaa nandri raajaa
1. தாழ்மையில் இருந்தேன் தயவாய் நினைத்தீர்
தேவனே உம்மை துதிப்பேன்
1. Thaazhmaiyil irundhaen
Dhayavaai ninaitheer
Dhaevane ummai thudhippaen
2. பெலவீனன் என்று தள்ளி விடாமல்
பெலத்தால் இடை கட்டினீர்
2. Belaveenan endru
Thalli vidaamal
Belathaal idai kattineer
3. பாவத்தினாலே மரித்துப் போய் இருந்தேன்
கிருபையால் இரட்சித்தீரே
3. Paavathinaalae marithu
Poai irundhaen
Kirubaiyaal ratchitheerae
4. எனக்காக மரித்தீர் எனக்காக உயிர்த்தீர்
எனக்காய் மீண்டும் வருவீர்
4. Enakkaaga maritheer
Enakkaaga uyirtheer
Enakkaai meendum varuveer
5. கரங்களைப் பிடித்து கண்மணி போல
காலமெல்லாம் காத்தீர்
5. Karangalai pidithu
Kanmani poala
Kaalamellaam kaatheer
6. பாவங்கள் போக்கி சாபங்கள் நீக்கி
பூரண சுகமாக்கினீர்
6. Paavangal poakki
Saabangal neekki
Poorana sugamaakkineer
7. முள்முடி தாங்கி திரு இரத்தம் சிந்தி
சாத்தானை ஜெயித்து விட்டீர்
7. Mulmudi thaangi
Thiru rattham sindhi
Saathaanai jeyithu vitteer
8. நீர் செய்த அதிசயம் ஆயிரம் உண்டு
விவரிக்க முடியாதையா
8. Neer seidha adhisayam
Aayiram undu
Vivarikka mudiyaadhaiyaa
English
Etthanai nanmaigal enakku seidheer
Eppadi nandri solvaen – naan
Nandri raajaa nandri raajaa
1. Thaazhmaiyil irundhaen
Dhayavaai ninaitheer
Dhaevane ummai thudhippaen
2. Belaveenan endru
Thalli vidaamal
Belathaal idai kattineer
3. Paavathinaalae marithu
Poai irundhaen
Kirubaiyaal ratchitheerae
4. Enakkaaga maritheer
Enakkaaga uyirtheer
Enakkaai meendum varuveer
5. Karangalai pidithu
Kanmani poala
Kaalamellaam kaatheer
6. Paavangal poakki
Saabangal neekki
Poorana sugamaakkineer
7. Mulmudi thaangi
Thiru rattham sindhi
Saathaanai jeyithu vitteer
8. Neer seidha adhisayam
Aayiram undu
Vivarikka mudiyaadhaiyaa
[C]எத்தனை நன்மைகள்
{eththanai nanmaikal}
[F]எனக்குச் செய்தீர்
{enakkus seythir}
[C]எப்படி நன்றி சொல்வேன் [Bb]நான்
{eppati nanri solven nan}
[C]எப்படி [G7]நன்றி [C]சொல்வேன்
{eppati nanri solven}
[C]நன்றி ராஜா… நன்றி [Gsus4]ராஜா..(4)
{nanri raja… nanri raja..4}
[F]தாழ்மையில் [C]இருந்தேன் [F]தயவாய் [C]நினைத்தீர்
{thazhmaiyil irunthen thayavay ninaiththir}
[Bb]தேவனே [F]உம்மை [C]துதிப்பேன்
{thevane ummai thuthippen}
[Bb]..[F]. [C]எத்தனை
{… eththanai}
[F]பெலவீனன் [C]என்று [F]தள்ளி [C]விடாமல்
{pelavinan enru thalli vitamal}
[Bb]பெலத்தால் [F]இடைக் [C]கட்டினீர்
{pelaththal itaik kattinir}
[Bb]..[F]. [C]எத்தனை
{… eththanai}
[F]பாவத்தினாலே [C]மரித்துப் [F]போய் [C]இருந்தேன்
{pavaththinale mariththup poy irunthen}
[Bb]கிருபையா[F]ல் [C]இரட்சித்தீரே
{kirupaiyal iratsiththire}
[Bb]..[F]. [C]எத்தனை
{… eththanai}
[F]எனக்காக [C]மரித்தீர் [F]எனக்காக [C]உயிர்த்தீர்
{enakkaka mariththir enakkaka uyirththir}
[Bb]எனக்காய் [F]மீண்டும் [C]வருவீர்
{enakkay mintum varuvir}
[Bb]..[F]. [C]எத்தனை
{… eththanai}
[F]கரங்களைப் [C]பிடித்து [F]கண்மணி [C]போல
{karangkalaip pitiththu kanmani pola}
[Bb]காலமெல்லா[F]ம் [C]காத்தீர்
{kalamellam kaththir}
[Bb]..[F]. [C]எத்தனை
{… eththanai}
[F]பாவங்கள் [C]போக்கி [F]சாபங்கள் [C]நீக்கி
{pavangkal pokki sapangkal nikki}
[Bb]பூர[F]ண [C]சுகமாக்கினீர்
{purana sukamakkinir}
[Bb]..[F]. [C]எத்தனை
{… eththanai}
[F]முள்முடி [C]தாங்கி திரு [F]இரத்தம் [C]சிந்தி
{mulmuti thangki thiru iraththam sinthi}
[Bb]சாத்தா[F]னை [C]ஜெயித்துவிட்டீர்
{saththanai jeyiththuvittir}
[Bb]..[F]. [C]எத்தனை
{… eththanai}
[F]நீர் [C]செய்த அதிசயம் [F]ஆயிரம் [C]உண்டு
{nir seytha athisayam aayiram untu}
[Bb]விவரிக்[F]க [C]முடியாதையா
{vivarikka mutiyathaiya}
[Bb]..[F]. [C]எத்தனை
{… eththanai}
English Meaning
How many good things You have done for me
How can I say thank you?
Thank You King… Thank You King…
1. I was in a lowly state, You remembered me with favor
O God, I will praise You
2. Without casting me away as a weakling
You girded me with strength
3. I was dead because of sin
By grace You saved me
4. You died for me, You rose again for me
You will come again for me
5. Holding my hands, like the apple of Your eye
You protected me all through time
6. Forgiving my sins, removing my curses
You healed me completely
7. Bearing the crown of thorns, shedding Your holy blood
You have conquered Satan
8. The wonders You have done are a thousand fold
They are indescribable, Lord