[F]எழுப்புதல் என் தேசத்திலே [C](இந்தியாவில்)
{ezhupputhal en thesaththile inthiyavil}
[F]என் கண்கள் காண வேண்டும்
{en kankal kana ventum}
[C7]தேவா கதறுகிறேன்
{theva katharukiren}
[F]தேசத்தின் மேல் மனமிரங்கும்
{thesaththin mel manamirangkum}
[F]சபைகளெல்லாம் [Bb]தூய்மையாகி
{sapaikalellam thuymaiyaki}
[C]சாட்சியா[C7]க [F]வாழணுமே
{satsiyaka vazhanume}
[F]தெரு தெருவாய் என் இயேசுவின் [Bb]நாமம்
{theru theruvay en iyesuvin namam}
[C]முழங்கணு[C7]மே [F]முழங்கணுமே
{muzhangkanume muzhangkanume}
[F]கோடி மக்கள் சிலுவையைத் [Bb]தேடி
{koti makkal siluvaiyaith theti}
[C]ஒடி வந்து [C7]சுகம் [F]பெறணும்
{oti vanthu sukam peranum}
[F]ஒருமனமாய் [Bb]சபைகளெல்லாம்
{orumanamay sapaikalellam}
[C]ஒன்று [C7]கூடி [F]ஜெபிக்கணுமே
{onru kuti jepikkanume}
[F]தேசமெல்லாம் மனம் [Bb]திரும்பி
{thesamellam manam thirumpi}
[C]நேசரை[C7]யே [F]நேசிக்கணும்
{nesaraiye nesikkanum}
[F]ஆதி சபை [Bb]அதிசயங்கள்
{aathi sapai athisayangkal}
[C]அன்றாட[C7]ம் [F]நடக்கணுமே
{anratam natakkanume}
[F]துதி சேனை [Bb]எழும்பணுமே
{thuthi senai ezhumpanume}
[C]துரத்தணு[C7]மே [F]எதிரிகளை
{thuraththanume ethirikalai}
[F]மோசேக்கள் கரம் [Bb]விரித்து
{mosekkal karam viriththu}
[C]ஜனங்களுக்கா[C7]ய் [F]கதறணுமே
{janangkalukkay katharanume}
[F]ஸ்தேவான்கள் [Bb]எழும்பணுமே
{sthevankal ezhumpanume}
[C]தேவனுக்கா[C7]ய் [F]நிற்கணுமே
{thevanukkay nirkanume}
[F]அதிசயங்கள் [Bb]அற்புதங்கள்
{athisayangkal arputhangkal}
[C]அனுதினமு[C7]ம் [F]நடக்கணுமே
{anuthinamum natakkanume}
[F]உம் வழியை [Bb]அறியணுமே
{um vazhiyai ariyanume}
[C]உம் [C7]மீட்பை [F]உணரணுமே
{um mitpai unaranume}
[F]இருளில் வாழும் [Bb]மனிதரெல்லாம்
{irulil vazhum manitharellam}
[C]பேரொளி[C7]யை [F]காணணுமே
{peroliyai kananume}