1. Sugam Undu Belan Undu
Jeevan undu um paathathil
Neasikkiraen ummai thaanae
En theyvamae en Yesuvae (2)
2. Naesam undu paasam unndu
Irakkam undu um paathathil
Neasikkiraen ummai thaanae
En theyvamae en Yesuvae (2)
3. Adaikalame Athisayamae
Andi vanthaen um paathamae
Neasikkiraen ummai thaanae
En theyvamae en Yesuvae (2)
4. Thukkam Neengum thuyaram neengum
Thunbam neengum um paathathil
Neasikkiraen ummai thaanae
En theyvamae en Yesuvae (2)
5. Viyaathi neengum varumai neengum
Baaram neengum um paathathil
Uyarthugiraen ummaithaanae
En theyvamae en Yesuvae (2)
6. Sugapaduthum belappaduthum
Thida paduthum in naerathil
Uyarthugiraen ummaithaanae
En theyvamae en Yesuvae (2)
7. Sugam pettrom Belan pettrom
Jeevan pettrom um paathathil
Nandri aiyaa (4)
Neasikkiraen ummai thaanae
En theyvamae en Yesuvae (2)
1. சுகம் உண்டு பெலன் உண்டு
ஜீவன் உண்டு உம் பாதத்தில்
நேசிக்கிறேன் உம்மை தானே
என் தெய்வமே என் இயேசுவே (2)
2. நேசம் உண்டு பாசம் உண்டு
இரக்கம் உண்டு உம் பாதத்தில்
நேசிக்கிறேன் உம்மை தானே
என் தெய்வமே என் இயேசுவே (2)
3. அடைக்கலமே அதிசயமே
அண்டி வந்தேன் உம் பாதமே
நேசிக்கிறேன் உம்மை தானே
என் தெய்வமே என் இயேசுவே (2)
4. துக்கம் நீங்கும் துயரம் நீங்கும்
துன்பம் நீங்கும் உம் பாதத்தில்
நேசிக்கிறேன் உம்மை தானே
என் தெய்வமே என் இயேசுவே (2)
5. வியாதி நீங்கும் வறுமை நீங்கும்
பாரம் நீங்கும் உம் பாதத்தில்
உயர்த்துகிறேன் உம்மைதானே
என் தெய்வமே என் இயேசுவே (2)
6. சுகப்படுத்தும் பெலப்படுத்தும்
திட படுத்தும் இன் நேரத்தில்
உயர்த்துகிறேன் உம்மைதானே
என் தெய்வமே என் இயேசுவே (2)
7. சுகம் பெற்றோம் பெலன் பெற்றோம்
ஜீவன் பெற்றோம் உம் பாதத்தில்
நன்றி ஐயா (4)
நேசிக்கிறேன் உம்மை தானே
என் தெய்வமே என் இயேசுவே (2)