Thadumaarum kaalgalai kandaen
Kanngal kulamaagi ponathaiyaa (2)
1. Paaramaana siluvai entu
Irakkivaikkavillai
Koormaiyaana aani entu
Purakkanikkavillai (2)
Ennai yositheerae
Ennai naesitheerae
Enakkaaga jeevan thantheerae (2)
2. Kuruthisinthi paadupattum
Maruthalikkavillai
Maranam soolntha naerathilum
Vittukodukkavillai (2)
Ennai yositheerae
Ennai naesitheerae
Enakkaaga jeevan thantheerae (2)
தடுமாறூம் கால்களை கண்டேன்
கண்கள் குளமாகி போனதையா (2)
1. பாரமான சிலுவை என்று
இரக்கிவைக்கவில்லை
கூர்மையான ஆணி என்று
புறக்கணிக்கவில்லை (2)
என்னை யோசித்தீரே
என்னை நேசித்தீரே
எனக்காக ஜீவன் தந்தீரே (2)
2. குறுதிச்சிந்தி பாடுபட்டும்
மறுதளிக்கவில்லை
மரணம் சூழ்ந்த நேரத்திலும்
விட்டுகொடுக்கவில்லை (2)
என்னை யோசித்தீரே
என்னை நேசித்தீரே
எனக்காக ஜீவன் தந்தீரே (2)