Thaai Pola Thetri Thandhai Pola Aatri
Tholmeedhu Sumandhidum En Yesaiyya (2)
Ummai Pola Purindhu Kolla Yaarumillaiyae
Ummai Pola Aravanaikka Yaarumillaiyae (2)
Neer Podhum En Vaazhvilae – Yesaiyya
Neer Podhum En Vaazhvilae (2)
1. Malaipola Thunbam Enai Soozhum Podhu
Adhai Pani Pola Urugida Seibavarae (2)
Kanmani Pol Ennai Kaappavarae
Ulankaiyil Porithenai Ninaipavarae (2)
2. Belaveena Neram En Kirubai Unakku Podhum
Un Belaveenathil En Belan Tharuvaen Endreer (2)
Nizhal Pola En Vazhvil Varubavarae
Vilagamal Thunai Nindru Kapavarae (2)
Thaai Pola Paasam Thandhai Pola Nesam Oru
Thozhan Pola Purindhu Konda En Yesaiya (2)
Ummai Pola Purindhu Kondadhu Yaarumillaiyae
Ummai Pola Aravanaippadhum Yaarumillaiyae (2)
தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா (2)
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே (2)
நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா
நீர் போதும் என் வாழ்விலே (2)
1. மலைபோல துன்பம் எனை சூழும் போது
அதை பனிபோல உருகிட செய்பவரே (2)
கண்மணி போல என்னை காப்பவரே
உள்ளங்கையில் பொறிதென்னை நினைப்பவரே (2)
2.பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்
உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர் (2)
நிழல் போல என் வாழ்வில் வருபவரே
விலகாமல் துணை நின்று காப்பவரே (2)
தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு
தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா (2)
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே (2)