தமிழ் வரிகள்
கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார்
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் (2)
உமக்கொப்பானவர் யார் உமக்கொப்பானவர் யார்
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்
1. செங்கடலை நீர் பிளந்து
உந்தன் ஜனங்களை நடத்திச் சென்றீர் (2)
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
என்றும் வாக்கு மாறாதவர் (2)
2. தூதர்கள் உண்ணும் உணவால்
உந்தன் ஜனங்களை போஷித்தீரே (2)
உம்மைப் போல யாருண்டு
இந்த ஜனங்களை நேசித்திட (2)
3. கன்மலையை நீர் பிளந்து
உந்தன் ஜனங்களின் தாகம் தீர்த்தீர் (2)
உம் நாமம் அதிசயம்
இன்றும் அற்புதம் செய்திடுவீர் (2)
தமிழ் + English
கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார்
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் (2)
Karthaavae Dhaevargalil Umakkoppaanavar Yaar
Vaanathilum Boomiyilum Umakkoppaanavar Yaar (2)
உமக்கொப்பானவர் யார் உமக்கொப்பானவர் யார்
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்
Umakkoppaanavar Yaar Umakkoppaanavar Yaar
Vaanathilum Boomiyilum Umakkoppaanavar Yaar
1. செங்கடலை நீர் பிளந்து
உந்தன் ஜனங்களை நடத்திச் சென்றீர் (2)
Sengadalai Neer Pilandhu
Undhan Janangalai Nadathi Sendreer (2)
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
என்றும் வாக்கு மாறாதவர் (2)
Neer Nallavar Sarva Vallavar
Endrum Vaakku Maaraadhavar (2)
2. தூதர்கள் உண்ணும் உணவால்
உந்தன் ஜனங்களை போஷித்தீரே (2)
Thootharkal Unnum Unavaal
Undhan Janangalai Poashitheerae (2)
உம்மைப் போல யாருண்டு
இந்த ஜனங்களை நேசித்திட (2)
Ummai Poala Yaarundu
Indha Janangalai Naesithida (2)
3. கன்மலையை நீர் பிளந்து
உந்தன் ஜனங்களின் தாகம் தீர்த்தீர் (2)
Kanmalaiyai Neer Pilandhu
Undhan Janangalai Thaagam Theertheer (2)
உம் நாமம் அதிசயம்
இன்றும் அற்புதம் செய்திடுவீர் (2)
Um Naamam Adhisayam
Indrum Arpudham Seidhiduveer (2)
English
Karthaavae Dhaevargalil Umakkoppaanavar Yaar
Vaanathilum Boomiyilum Umakkoppaanavar Yaar (2)
Umakkoppaanavar Yaar Umakkoppaanavar Yaar
Vaanathilum Boomiyilum Umakkoppaanavar Yaar
1. Sengadalai Neer Pilandhu
Undhan Janangalai Nadathi Sendreer (2)
Neer Nallavar Sarva Vallavar
Endrum Vaakku Maaraadhavar (2)
2. Thootharkal Unnum Unavaal
Undhan Janangalai Poashitheerae (2)
Ummai Poala Yaarundu
Indha Janangalai Naesithida (2)
3. Kanmalaiyai Neer Pilandhu
Undhan Janangalai Thaagam Theertheer (2)
Um Naamam Adhisayam
Indrum Arpudham Seidhiduveer (2)
[E]கர்த்தா[G#m]வே [C#m]தேவர்களில்
{karththave thevarkalil}
[A]உமக்கொப்பானவர் [B]யார்?
{umakkoppanavar yar}
[B7]வானத்திலும், பூமியிலும்
{vanaththilum pumiyilum}
[A]உமக்கொப்பானவ[B]ர் [E]யார்?
{umakkoppanavar yar}
[E]உமக்கொப்பானவர் [A]யார்?
{umakkoppanavar yar}
[B]உமக்கொப்பானவர் [E]யார்?
{umakkoppanavar yar}
[A]வானத்திலும்[E], [G#m]பூமியிலும்
{vanaththilum pumiyilum}
[F#m]உமக்கொப்பானவ[B]ர் [E]யார்?
{umakkoppanavar yar}
[E]செங்கடலை நீர் [A]பிளந்து
{sengkatalai nir pilanthu}
[F#]உந்தன் ஜனங்களை நடத்தி [E]சென்றீர்
{unthan janangkalai nataththi senrir}
[F#]நீர் நல்லவர் சர்வ வல்லவர் [E]என்றும்
{nir nallavar sarva vallavar enrum}
[B]வாக்கு [E]மாறாதவர்
{vakku marathavar}
[B]…உமக்கொப்பானவ[E]ர்
{…umakkoppanavar}
[E]தூதர்கள் உண்ணும் [A]உணவால்
{thutharkal unnum unaval}
[F#]உந்தன் ஜனங்களை [E]போஷித்தீரே
{unthan janangkalai poshiththire}
[F#]உம்மைப் போல [E]யாருண்டு
{ummaip pola yaruntu}
[A]இந்த [B]ஜனங்களை [E]நேசித்திட
{intha janangkalai nesiththita}
[A]…உம[B]க்கொப்பானவ[E]ர்
{…umakkoppanavar}
[E]கன்மலையை நீர் [A]பிளந்து
{kanmalaiyai nir pilanthu}
[F#]உந்தன் ஜனங்களின் தாகம் [E]தீர்த்தீர்
{unthan janangkalin thakam thirththir}
[F#]உம் நாமம் [E]அதிசயம்
{um namam athisayam}
[A]இன்னும் [B]அற்புதம் [E]செய்திடுவீர்
{innum arputham seythituvir}
[A]…உம[B]க்கொப்பானவ[E]ர்
{…umakkoppanavar}
English Meaning
O Lord, who is like You among the gods?
Who is like You in heaven and on earth? (2)
Who is like You? Who is like You?
Who is like You in heaven and on earth?
1.You parted the Red Sea,
And led Your people through. (2)
You are good, You are Almighty,
You are the One whose word never changes. (2)
2.With the food that angels eat,
You nourished Your people. (2)
Who is there like You,
To love these people so much? (2)
3.You split the rock open,
And quenched the thirst of Your people. (2)
Your name is wonderful,
You will perform miracles even today. (2)