தமிழ் வரிகள்
கிறிஸ்துவுக்குள் ஒருவன் இருந்தால்
புது சிருஷ்டியாய் இருக்கிறான் -2
பழையவைகள் ஒழிந்து போயின
எல்லாம் புதிதாய் மாறினதே -2
அல்லேலூயா அல்லேலூயா (4)
1. சவுல் எவ்வாறு பவுலாய் மாறினான்
சந்தித்தார் இயேசு அவனையும் -2
கிறிஸ்துவுக்கு விரோதியானவன்
கிறிஸ்துவின் அடியாய் ஆகினானே -2
2. அக்கிரமங்களிலும் பாவங்களிலும்
அன்று மரித்து கிடந்தேனே
கிறிஸ்து என்னை உயிர்ப்பித்தாரே
இன்று சாட்சியாய் நிறுத்தினாரே
3. பொய்புரட்டு தீய எண்ணங்கள்
பொல்லாத ஆசையும் அகன்றன
கிறிஸ்துவுக்குள் புதிய எண்ணம்
புதிய ஜீவியம் பெற்றேனே
தமிழ் + English
கிறிஸ்துவுக்குள் ஒருவன் இருந்தால்
புது சிருஷ்டியாய் இருக்கிறான்
பழையவைகள் ஒழிந்து போயின
எல்லாம் புதிதாய் மாறினதே
KristhuvukkuL Oruvan Irundhaal
Puthu Sirushthiyai Irukkiraan
Pazhaiyavaigal Ozhindhu Poyina
Ellaam Pudhithai Maarindhadhe
அல்லேலூயா அல்லேலூயா
Alleluia Alleluia
1.சவுல் எவ்வாறு பவுலாய் மாறினான்
சந்தித்தார் இயேசு அவனையும்
கிறிஸ்துவுக்கு விரோதியானவன்
கிறிஸ்துவின் அடியாய் ஆகினானே
Saul Evvaru Pavulaai Maarinaan
Sandiththaar Yesu Avanaiyum
Kristhuvukku Virodhiyanaavan
Kristhuvin Adiyaaagi Akinane
2.அக்கிரமங்களிலும் பாவங்களிலும்
அன்று மரித்து கிடந்தேனே
கிறிஸ்து என்னை உயிர்ப்பித்தாரே
இன்று சாட்சியாய் நிறுத்தினாரே
Akkiramangalilum Paavangalilum
Andru Mariththu Kidandhene
Kristhu Ennai Uyirppiththare
Indru Saatchiyai Niruththinaare
3.பொய்புரட்டு தீய எண்ணங்கள்
பொல்லாத ஆசையும் அகன்றன
கிறிஸ்துவுக்குள் புதிய எண்ணம்
புதிய ஜீவியம் பெற்றேனே
Poipuratthu Theeya Enangal
Polladha Aasaiyum Aghanrana
KristhuvukkuL Pudhhiya Ennam
Pudhhiya Jeeviyam Petrene
English
KiristuvukkuL Oruvan Irundhaal
Puthu Sirushtiyaai Irukkiraan
Pazhaya Vaigal Ozhinthu Pooyin
Ellaam Puthidaai Maarindhae
Alleluya Alleluya
1.Saul Evvaru Paulaa Mārinaan
Santhiththaar Yeshu Avanaiyum
Kiristuvukku Virodhiyanaavan
Kiristuvin Adiyaai Aagināane
2.Akkiramangalilum Paavangalilum
Andru Mariththu Kidandhaenae
Kiristu Ennai Uyirppiththaar
Indru Saatchiyaaik Niruththinaarae
3.Poypurattu Theeya Ennangal
Polladha Aasiyaum Akandhana
KiristuvukkuL Puthiya Ennangam
Puthiya Jeeviyam Petrhaenae
English Meaning
If Anyone Is In Christ
He Is A New Creation
The Old Things Have Passed Away
All Things Have Become New
Alleluia, Alleluia
1.How Saul Became Paul
Jesus Met Him Too
The One Who Was Against Christ
Became A Servant Of Christ
2.In Unrighteousness And Sins
I Was Dead That Day
Christ Raised Me To Life
Today He Has Made Me A Witness
3.False And Evil Thoughts
Useless Desires Are Gone
In Christ I Have A New Mind
I Have Received New Life