தமிழ் வரிகள்
கொஞ்ச காலம் இயேசுவுக்காக
கஷ்டப்பாடு சகிப்பதினால்
இன்னல் துன்பம் இன்பமாய் மாறும்
இயேசுவை நான் காணும் போது-2
அவர் பாதம் வீழ்ந்து பணிந்து
ஆனந்த கண்ணீர் வடிப்பேன்
எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும்
அந்த நாடு சுதந்தரிப்பேன்-2
1.கஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகை
கடந்தென்று நான் மறைவேன்-2
ஜீவ ஊற்றருகே என்னை நடத்திச் சென்றே
தேவன் கண்ணீரைத் துடைத்திடுவார்-2
2.இந்த தேகம் அழியும் கூடாரம்
இதை நம்பி யார் பிழைப்பார்-2
என் பிதா வீட்டில் வாசஸ்தலங்கள் உண்டே
இயேசுவோடு நான் குடியிருப்பேன்-2
3.வீணை நாதம் தொனித்திடும் நேரம்
வரவேற்பு அளிக்கப்படும்-2
என்னை பேர் சொல்லி இயேசு கூப்பிடுவார்
எனக்கானந்தம் பொங்கிடுமே-2
4.பலியாக காணிக்கையாக
படைத்தேனே உமக்காக-2
என்னை ஏற்றுக்கொள்ளும் இயேசு ஆண்டவரே
ஏழை நான் என்றும் உம் அடிமை-2
தமிழ் + English
கொஞ்ச காலம் இயேசுவுக்காக
கஷ்டப்பாடு சகிப்பதினால்
Konja Kaalam Yesuvukkaaga
Kashtappaadu Sagippathinaal
இன்னல் துன்பம் இன்பமாய் மாறும்
இயேசுவை நான் காணும் போது-2
Innal Thunbam Inbamaai Maarum
Yesuvai Naan Kaanum Pothu-2
அவர் பாதம் வீழ்ந்து பணிந்து
ஆனந்த கண்ணீர் வடிப்பேன்
Avar Paadham Veezhndhu Panindhu
Aanandha Kanneer Vadippen
எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும்
அந்த நாடு சுதந்தரிப்பேன்-2
Endhan Ottam Jeyaththudan Mudiyum
Andha Naadu Sudhandharippen-2
1.கஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகை
கடந்தென்று நான் மறைவேன்-2
Kashtam Kanneer Niraintha Ulagai
Kadandhendru Naan Maraiven-2
ஜீவ ஊற்றருகே என்னை நடத்திச் சென்றே
தேவன் கண்ணீரைத் துடைத்திடுவார்-2
Jeeva Ootraruge Ennai Nadaththi Sendre
Devan Kanneerai Thudaiththiduvaar-2
2.இந்த தேகம் அழியும் கூடாரம்
இதை நம்பி யார் பிழைப்பார்-2
Indha Dhegam Azhiyum Koodaaram
Idhai Nambi Yaar Pizhaippaar-2
என் பிதா வீட்டில் வாசஸ்தலங்கள் உண்டே
இயேசுவோடு நான் குடியிருப்பேன்-2
En Pithaa Veettil Vaasasthalangal Unde
Yesuvodu Naan Kudiyiruppen-2
3.வீணை நாதம் தொனித்திடும் நேரம்
வரவேற்பு அளிக்கப்படும்-2
Veenai Naadham Thoniththidum Neram
Varaverpu Alikkappadum-2
என்னை பேர் சொல்லி இயேசு கூப்பிடுவார்
எனக்கானந்தம் பொங்கிடுமே-2
Ennai Per Solli Yesu Koopiduvar
Enakku Aanandham Pongidume-2
4.பலியாக காணிக்கையாக
படைத்தேனே உமக்காக-2
Baliyaaga Kaanikkaiyaaga
Padaithene Umakkaaga-2
என்னை ஏற்றுக்கொள்ளும் இயேசு ஆண்டவரே
ஏழை நான் என்றும் உம் அடிமை-2
Ennai Etrukollum Yesu Aandavare
Ezhai Naan Endrum Um Adimai-2
English
Konja Kaalam Yesuvukkaaga
Kashtappaadu Sahippadhinaal
Innal Thunbam Inbamaai Maarum
Yesuvai Naan Kaanum Podhu-2
Avar Paadham Veezhnthu Panindhu
Aanandha Kanneer Vadippen
Endhan Oattam Jeyaththudan Mudiyum
Andha Naadu Sudhandharippen-2
1.Kashtam Kanneer Niraindha Ulagai
Kadandhendru Naan Maraiven-2-2
Jeeva Ootraruge Ennai Nadaththi Sendre
Devan Kanneerai Thudaiththiduvaar
2.Indha Dhegam Azhiyum Koodaaram
Idhai Nambi Yaar Pizhaippaar-2
En Pidhaa Veettil Vaasasthalangal Unde
Yesuvodu Naan Kudiyiruppen-2
3.Veenai Naadham Thoniththidum Neram
Varaverpu Alikkappadum-2
Ennai Per Solli Yesu Koopiduvaar
Enakkaanandham Pongidume-2
4.Baliyaaga Kaanikkaiyaaga
Padaiththene Umakkaaga-2
Ennai Aetrukkollum Yesu Aandavare
Ezhai Naan Endrum Um Adimai-2
[G]கொஞ்ச [Bm]காலம் [C]இயேசுவுக்காக
{konysa kalam iyesuvukkaka}
[C]கஷ்டப்பா[Am]டு [D]சகிப்பதினா[G]ல்
{kashtappatu sakippathinal}
[G]இன்னல் துன்பம் [Bm]இன்பமாய் [Am]மாறும்
{innal thunpam inpamay marum}
[D]இயேசுவை நான் [B]காணும் [Em]போது
{iyesuvai nan kanum pothu}
[G]அவர் பாதம் [C]வீழ்ந்து [Em]பணிந்தேன்
{avar patham vizhnthu paninthen}
[G]ஆனந்தக் [D]கண்ணீர் [Am]வடித்தேன்-2
{aananthak kannir vatiththen-2}
[G]எந்தன் ஓட்டம் [Em]ஜெயத்துடன் [C]முடியும்
{enthan oottam jeyaththutan mutiyum}
[D]அந்த நாடு [G]சுதந்திரிப்பேன்
{antha natu suthanthirippen}
[G]கஷ்டம் கண்ணீர் நிறைந்த [Am]உலகை
{kashtam kannir niraintha ulakai}
[D]கடந்தென்று நான் [G]மறைவேன்-
{katanthenru nan maraiven-}
[G]ஜீவ [Em]ஊற்றருகே என்னை [D]நடத்திச் [G]சென்றே
{jiva uurraruke ennai nataththis senre}
[G]தேவன் [D]கண்ணீரைத் [G]துடைத்திடுவார்
{thevan kanniraith thutaiththituvar}
[G]—அவர் [D]பாதம் [G]வீழ்ந்து
{—avar patham vizhnthu}
[G]இந்த தேகம் அழியும் [Am]கூடாரம்
{intha thekam azhiyum kutaram}
[D]இதை நம்பி யார் [G]பிழைப்பார்
{ithai nampi yar pizhaippar}
[G]என் [Em]பிதா வீட்டில் [D]வாசஸ்தலங்கள் [G]உண்டே
{en pitha vittil vasasthalangkal unte}
[G]இயேசுவோடு [D]நான் [G]குடியிருப்பேன்
{iyesuvotu nan kutiyiruppen}
[G]—அவர் [D]பாதம் [G]வீழ்ந்து
{—avar patham vizhnthu}
[G]வீணை நாதம் தொனித்திடும் [Am]நேரம்
{vinai natham thoniththitum neram}
[D]வரவேற்பு அளிக்கப்படும் [G]–
{varaverpu alikkappatum}
[G]என்னை [Em]பேர் சொல்லி [D]இயேசு [G]கூப்பிடுகிறார்
{ennai per solli iyesu kuppitukirar}
[G]எனக்கானந்த[D]ம் [G]பொங்கிடுமே
{enakkanantham pongkitume}
[G]—அவர் [D]பாதம் [G]வீழ்ந்து
{—avar patham vizhnthu}
[G]பலியாக [Am]காணிக்கையாக
{paliyaka kanikkaiyaka}
[D]படைத்தேனே [G]உமக்காக-
{pataiththene umakkaka-}
[G]என்னை [Em]ஏற்றுக்கொள்ளும் [D]இயேசு [G]ஆண்டவரே
{ennai eerrukkollum iyesu aantavare}
[G]ஏழை நான் [D]என்றும் உம் [G]அடிமை
{eezhai nan enrum um atimai}
[G]—அவர் [D]பாதம் [G]வீழ்ந்து
{—avar patham vizhnthu}
English Meaning
For A Little While, For Jesus’ Sake
If I Endure Suffering
Pain And Sorrows Will Turn To Joy
When I See Jesus
I Will Fall At His Feet And Worship
Tears Of Joy Will Flow
I Will Fall At His Feet And Worship
Tears Of Joy Will Flow
1.This World Of Tears And Trouble
I Will Pass Beyond
He Will Lead Me To Living Waters
God Will Wipe Away My Tears
2.This Body Is A Perishing Tent
Who Can Trust In It?
In My Father’s House Are Many Mansions
With Jesus I Will Dwell
3.When Harp Music Resounds
A Welcome Will Be Given
Jesus Will Call Me By Name
Joy Will Overflow In Me
4.As A Sacrifice And Offering
I Have Given Myself To You
Receive Me, Lord Jesus
I Am Forever Your Humble Servant