தமிழ் வரிகள்
கூடுமே எல்லாம் கூடுமே
உம்மாலே எல்லாம் கூடும்
கூடாதது ஒன்றுமில்லை உம்மால்
கூடாதது ஒன்றுமில்லை
1. கடல்மீது நடந்தீரையா
கடும்புயல் அடக்கினீரே
சாத்தானை ஒடுக்கினீரே
சர்வ வல்லவரே
2. செங்கடல் உம்மை கண்டு
ஓட்டம் பிடித்தது ஏன்
யோர்தான் உம்மைக் கண்டு
பின்னோக்கிச் சென்றது ஏன்
3. மரித்து உயிர்த்தீரையா
மரணத்தை ஜெயித்தீரையா
மறுபடி வருவீரையா
உருமாற்றம் தருவீரையா
4. உம் நாமம் சொன்னால் போதும்
பேய்கள் ஓடுதையா
உம் பெயரால் கை நீட்டினால்
நோய்கள் மறையுதையா
தமிழ் + English
கூடுமே எல்லாம் கூடுமே
உம்மாலே எல்லாம் கூடும்
கூடாதது ஒன்றுமில்லை உம்மால்
கூடாதது ஒன்றுமில்லை
Koodume Ellaam Koodume
Ummaale Ellaam Koodum
Koodaadhadhu Ondrumillai Ummaal
Koodaadhadhu Ondrumillai
கடல்மீது நடந்தீரையா
கடும்புயல் அடக்கினீரே
சாத்தானை ஒடுக்கினீரே
சர்வ வல்லவரே
Kadal-Meedhu Nadandheeriya?
Kadumpuyal Adakkineerae
Saththaanai Odukkineerae
Sarva Vallavare
செங்கடல் உம்மை கண்டு
ஓட்டம் பிடித்தது ஏன்
யோர்தான் உம்மைக் கண்டு
பின்னோக்கிச் சென்றது ஏன்
Sengadal Ummai Kandu
Oottam Pidithadhu Yen
Yordan Ummai Kandu
Pinnokki Sendradhu Yen
மரித்து உயிர்த்தீரையா
மரணத்தை ஜெயித்தீரையா
மறுபடி வருவீரையா
உருமாற்றம் தருவீரையா
Mariththu Uyirththeeriya?
Maranaththai Jeyiththeeriya?
Marupadi Varuveeriya?
Urumaatram Tharuveeriya?
உம் நாமம் சொன்னால் போதும்
பேய்கள் ஓடுதையா
உம் பெயரால் கை நீட்டினால்
நோய்கள் மறையுதையா
Um Naamam Sonnal Pothum
Peykal Ooduthaiya
Um Peyaraal Kai Neettinal
Noykal Maraiyuthaiya
English
Koodume Ellam Koodume
Ummale Ellam Koodum
Koodathathu Onrumillai Ummal
Koodathathu Onrumillai
1.Kadal Meethu Natantheeraia
Katumpuyal Atakkinire
Saththanai Otukkinire
Sarva Vallavare
…Koodume
2.Sengadal Ummaik Kantu
Oottam Pitiththathaiya
Yordan Ummaik Kantu
Pinnokki Senrathaiya
…Koodume
3.Mariththu Uyirththiraia
Maranaththai Jeyiththiraia
Marupati Varuviraia
Urumarrram Tharuviraia
…Koodume
4.Um Namam Sonnal
Pothum Peykal Ooduthaiya
Um Peyaral Kai Neettinal
Noykal Maraiyuthaiya
…Koodume
[D]கூடுமே எல்லாம் [F#m]கூடுமே
{kutume ellam kutume}
[G]உம்மாலே [D]எல்லாம் [E]கூடும்
{ummale ellam kutum}
[A]கூடாதது [A7]ஒன்றுமில்லை [A]உம்மால்
{kutathathu onrumillai ummal}
[A7]கூடாதது [D]ஒன்றுமில்லை
{kutathathu onrumillai}
[G]கடல் [D]மீது [G]நடந்தீரையா
{katal mithu natanthiraiya}
[A]கடும்புயல் [D]அடக்கினீரே
{katumpuyal atakkinire}
[G]சாத்தா[B]னை [Em]ஒடுக்கினீரே
{saththanai otukkinire}
[A7]சர்வ [D]வல்லவரே
{sarva vallavare}
[A7]…கூடு[D]மே
{…kutume}
[G]செங்கடல் [D]உம்மைக் [G]கண்டு
{sengkatal ummaik kantu}
[A]ஓட்டம் [D]பிடித்ததையா
{oottam pitiththathaiya}
[G]யோர்தான் [B]உம்மைக் [Em]கண்டு
{yorthan ummaik kantu}
[A7]பின்னோக்கிச் [D]சென்றதையா
{pinnokkis senrathaiya}
[A7]…கூடு[D]மே
{…kutume}
[G]மரித்[D]து [G]உயிர்த்தீரையா
{mariththu uyirththiraiya}
[A]மரணத்தை [D]ஜெயித்தீரையா
{maranaththai jeyiththiraiya}
[G]மறுப[B]டி [Em]வருவீரையா
{marupati varuviraiya}
[A7]உருமாற்றம் [D]தருவீரையா
{urumarram tharuviraiya}
[A7]…கூடு[D]மே
{…kutume}
[G]உம் [D]நாமம் [G]சொன்னால்
{um namam sonnal}
[A]போதும் பேய்கள் [D]ஓடுதையா
{pothum peykal ootuthaiya}
[G]உம் [B]பெயரால் [Em]கைநீட்டினால்நோ
{um peyaral kainittinalno}
[A7]ய்கள் [D]மறையுதையா
{ykal maraiyuthaiya}
[A7]…கூடு[D]மே
{…kutume}
[G]மலைகள் [D]செம்மறி [G]போல்
{malaikal semmari pol}
[A]துள்ளியது ஏன் [D]ஐயா
{thulliyathu een aiya}
[G]குன்றுகள் [B]ஆடுகள் [Em]போல்
{kunrukal aatukal pol}
[A7]குதித்ததும் ஏன் [D]ஐயா
{kuthiththathum een aiya}
[A7]…கூடு[D]மே
{…kutume}
[G]வனாந்த[D]ர [G]பாதையிலே
{vananthara pathaiyile}
[A]ஜனங்களை [D]நடத்தினீரே
{janangkalai nataththinire}
[G]கற்பா[B]றை [Em]கன்மலையை
{karparai kanmalaiyai}
[A7]நீரூற்றாய் [D]மாற்றினீரே
{nirurray marrinire}
[A7]…கூடு[D]மே
{…kutume}
[G]உடல் [D]கொண்ட [G]அனைவருக்கும்
{utal konta anaivarukkum}
[A]உணவு [D]ஊட்டுகிறீர்
{unavu uuttukirir}
[G]கரையும் [B]காகங்களுக்கு [Em]இரை
{karaiyum kakangkalukku irai}
[A7]கொடுத்து [D]மகிழ்கிறீர்
{kotuththu makizhkirir}
[A7]…கூடு[D]மே
{…kutume}
[G]பக[D]லை [G]ஆள்வதற்கு
{pakalai aalvatharku}
[A]கதிரவனை [D]உருவாக்கினீர்
{kathiravanai uruvakkinir}
[G]இர[B]வை [Em]ஆள்வதற்கு
{iravai aalvatharku}
[A7]விண்மீனை [D]உருவாக்கினீர்
{vinminai uruvakkinir}
[A7]…கூடு[D]மே
{…kutume}
English Meaning
Everything Will Come Together
Through You, Everything Will Be Fulfilled
There Is Nothing Impossible For You
Nothing Is Impossible
1.You Walked On The Sea
You Calmed The Raging Storm
You Subdued Satan
O Almighty One
2.The Red Sea, When It Saw You
Why Did It Flee?
The Jordan, When It Saw You
Why Did It Turn Back?
3.You Died And Rose Again
You Conquered Death
You Will Come Again
You Will Transform Us
4.Just Speaking Your Name Is Enough
Demons Will Flee
If A Hand Is Stretched In Your Name
Diseases Will Vanish