WCF London Logo

World Christian Fellowship

தெய்வீகக் கூடாரமே என்

Theyveega Koodaaramae En

Fr. S. J. Berchmans
எஸ். ஜே. பெர்க்மான்ஸ்

Theyveega koodaaramae en
Thaevanin sanithiyae
Thaedi odi vanthom
Thevittatha bakkiyamae (2)

Magimai magimai maatchimai
Maaraa en naesarukae (2)

1. Kalvaari thirupeedamae
Karai pokkum thiru rathamae (2)
Uyirulla parisutha jeeva paliyaaa
Oppu koduthom aiyaa (2)

2. Eesopinaal kaluvum
Inte suthamaavom (2)
Uraiginta pani pola vennmaiyavom
Um thiru vaarthaiyinaal (2)

3. Appaa um samookaththin
Appangal naangal aiyaa (2)
Eppothum um thiruppaatham amarnthida
Aengith thavikkintom (2)

4. Ulagathin velicham naangal
Umakkaay sudar viduvom (2)
Aanantha thailathaal abishaegiyum aiyaa
Anal mootti eriya vidum (2)

தெய்வீகக் கூடாரமே என்
தேவனின் சந்நிதியே
தேடி ஓடி வந்தோம்
தெவிட்டாத பாக்கியமே (2)

மகிமை மகிமை மாட்சிமை
மாறா என் நேசருக்கே (2)

1. கல்வாரி திருப்பீடமே
கறை போக்கும் திரு இரத்தமே (2)
உயிருள்ள பரிசுத்த ஜீவ பலியாக
ஓப்புக் கொடுத்தோம் ஐயா (2)

2. ஈசோப்பினால் கழுவும்
இன்றே சுத்தமாவோம் (2)
உறைவின்றி பனி போல வெண்மையாவோம்
உம் திரு வார்த்தையினால் (2)

3. அப்பா உம் சமூகத்தின்
அப்பங்கள் நாங்கள் ஐயா (2)
எப்போதும் உம் திருப்பாதம் அமர்ந்திட
ஏங்கித் தவிக்கின்றோம் (2)

4. உலகத்தின் வெளிச்சம் நாங்கள்
உமக்காய் சுடர் விடுவோம் (2)
ஆனந்த தைலத்தால் அபிஷேகியும் ஐயா
அனல் மூட்டி எரிய விடும் (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram