தமிழ் வரிகள்
மங்களம் செழிக்க கிருபை
அருளும் மங்கள நாதனே
1. மங்கள நித்திய மங்கள நீ
மங்கள முத்தியும் நாதனும் நீ
எங்கள் புங்கவ நீ எங்கள் துங்கவ நீ
உத்தம சத்திய நித்திய தத்துவ மெத்த மகத்துவ
அத்தனுத் கத்தனாம் ஆபிராம் தேவ நீ
2. மங்கள மணமகன் xxxxxx-க்கும்
மங்கள மணமகள் xxxxx-க்கும்
மானுவேலர்க்கும் மகானுபவர்க்கும்
பக்தியுடன் புத்தி முத்தியளித்திடும் நித்தியனே – உனைத்
துத்தியம் செய்திடும் சத்திய வேதர்க்கும்
3. சங்கை நித்திய நாதனும் நீ
பங்கமில் சத்திய போதனும் நீ
மங்கா மாட்சிமை நீ தங்கக் காசியும் நீ
இத்தரை இத் திருமணத்தின் இருவர்
ஒத்து நல் இன்பம் உற்றவர் வாழ நடத்தியருளுமே
தமிழ் + English
மங்களம் செழிக்க கிருபை
அருளும் மங்கள நாதனே
Mangalam Sezhikka Kirubai
Arulum Mangala Naadhane
1. மங்கள நித்திய மங்கள நீ
மங்கள முத்தியும் நாதனும் நீ
எங்கள் புங்கவ நீ எங்கள் துங்கவ நீ
உத்தம சத்திய நித்திய தத்துவ மெத்த மகத்துவ
அத்தனுத் கத்தனாம் ஆபிராம் தேவ நீ
1. Mangala Nithya Mangalam Nee
Mangala Muththiyum Naadhanum Nee
Engal Pungava Nee Engal Thungava Nee
Uththama Saththiya Nithya Thaththuva Meththa Magaththuva
Aththanuth Kaththanaam Aabiraam Deva Nee
2. மங்கள மணமகன் xxxxxx-க்கும்
மங்கள மணமகள் xxxxx-க்கும்
மானுவேலர்க்கும் மகானுபவர்க்கும்
பக்தியுடன் புத்தி முத்தியளித்திடும் நித்தியனே – உனைத்
துத்தியம் செய்திடும் சத்திய வேதர்க்கும்
2. Mangala Manamagan xxxxxx-kum
Mangala Manamagal xxxxx-kum
Maanuvelarkkum Mahaanubavarkkum
Bakthiyudan Buddhi Muththiyaliththidum Nithyane – Unai
Thuththiyam Seidhidum Saththiya Vedharkkum
3. சங்கை நித்திய நாதனும் நீ
பங்கமில் சத்திய போதனும் நீ
மங்கா மாட்சிமை நீ தங்கக் காசியும் நீ
இத்தரை இத் திருமணத்தின் இருவர்
ஒத்து நல் இன்பம் உற்றவர் வாழ நடத்தியருளுமே
3. Sangai Nithya Naadhanum Nee
Pangamil Saththiya Bodhanum Nee
Mangaa Maatchimai Nee Thangak Kaasiyum Nee
Iththarai Ith Thirumanaththin Iruvar
Oththu Nal Inbam Utravar Vaazha Nadaththiyarulume
English
Mangalam Sezhikka Kirubai
Arulum Mangala Naadhane
1. Mangala Nithya Mangalam Nee
Mangala Muththiyum Naadhanum Nee
Engal Pungava Nee Engal Thungava Nee
Uththama Saththiya Nithya Thaththuva Meththa Magaththuva
Aththanuth Kaththanaam Aabiraam Deva Nee
2. Mangala Manamagan xxxxxx-kum
Mangala Manamagal xxxxx-kum
Maanuvelarkkum Mahaanubavarkkum
Bakthiyudan Buddhi Muththiyaliththidum Nithyane – Unai
Thuththiyam Seidhidum Saththiya Vedharkkum
3. Sangai Nithya Naadhanum Nee
Pangamil Saththiya Bodhanum Nee
Mangaa Maatchimai Nee Thangak Kaasiyum Nee
Iththarai Ith Thirumanaththin Iruvar
Oththu Nal Inbam Utravar Vaazha Nadaththiyarulume
[Bb]மங்களம் [Dm]செழிக்[Eb]க [F]கிருபையருளும்
{mangkalam sezhikka kirupaiyarulum}
[Cm]மங்கள [Bb]நாதனே….
{mangkala nathane.}
[Bb]மங்கள நித்திய [Dm]மங்கள [F]நீ
{mangkala niththiya mangkala ni}
[F]மங்கள முத்தியும் [Eb]நாதனும் [Bb]நீ
{mangkala muththiyum nathanum ni}
[Bb]எங்கள் [F]புங்கவ [Dm]நீ[Gm] [F]எங்கள் [Cm]துங்கவ [Bb]நீ
{engkal pungkava ni engkal thungkava ni}
[Bb]உத்தம சத்திய நித்திய [F]தத்துவ
{uththama saththiya niththiya thaththuva}
[Eb]மெத்த [Dm]மகத்துவ [Gm]அத்தனுக்கத்தனாம்
{meththa makaththuva aththanukkaththanam}
[Cm]ஆபிரகாம் [F]தேவன் [Bb]நீ
{aapirakam thevan ni}
[Cm]…[F]மங்கள[Bb]ம்
{…mangkalam}
[Bb]மணமகன் [Dm]… [F]அவர்களுக்கும்
{manamakan avarkalukkum}
[F]மணமகள் [Eb]……. [Bb]அவர்களுக்கும்
{manamakal . avarkalukkum}
[Bb]மானு[F]வேல[Dm]ர்க்கு[Gm]ம் [F]மகானுப[Cm]வர்க்கு[Bb]ம்
{manuvelarkkum makanupavarkkum}
[Bb]பக்தியுடன் புத்தி [F]முக்தியளித்திடும்
{pakthiyutan puththi mukthiyaliththitum}
[Eb]நித்தியனே உனை [Dm]துத்தியம் [Gm]செய்திடும்
{niththiyane unai thuththiyam seythitum}
[Cm]சத்தி[F]ய [Bb]வேதர்க்கும்
{saththiya vetharkkum}
[Cm]…[F]மங்கள[Bb]ம்
{…mangkalam}
English Meaning
May grace be granted for blessings to flourish,
O Lord of blessings.
1. Blessing, eternal blessing, You are,
You are the Lord of blessed salvation,
You are our noble One, You are our exalted One,
Perfect truth, eternal principle,
Great in glory,
You are the God of Abraham, the Father of all.
2. To the blessed bridegroom xxxxxx,
To the blessed bride xxxxx,
To Emmanuel and to the blessed ones,
O Eternal One who grants wisdom and salvation
With devotion,
And to those who worship You,
The people of the true Word.
3. You are the eternal Lord of honor,
You are the flawless Teacher of truth,
You are the unfading glory,
You are the golden treasure.
In this world, in this marriage,
May these two people,
Who are united together,
Live with good happiness and joy,
Lead them and bless them.