தமிழ் வரிகள்
நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன்
நல்லவரே உம் நன்மைகளை நினைக்கிநேன்
நன்றி ஐயா நன்றி ஐயா – இயேசையா
1. தகுதியில்லா அடிமை என்னை அணைக்கிறீர்
தாங்கி தாங்கி வழிநடத்தி மகிழ்கின்றீர்
அதிசயங்கள் ஆயிரம்
அன்பரே உம் கரங்களிலே – நன்றி
2. பெலவீனம் நீக்கி தினம் காக்கின்றீர்
பெரும் பெரும் காரியங்கள் செய்கின்றீர்
தீமையான அனைத்தையும்
நன்மையாக மாற்றுகிறீர்
3. உணவு உடைதினம் தந்து மகிழ்கின்றீர்
உண்மையான நண்பர்களை தருகின்றீர்
நன்மையான ஈவுகள்
நாள்தோறும் தருபவரே
4. கதறி அழுத நேரமெல்லாம் தூக்கினீர்
கருவியாக பயன்படுத்தி வருகின்றீர்
கண்மணிபோல் காப்பவரே
கைவிடாமல் மேய்ப்பவரே
தமிழ் + English
நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன்
நல்லவரே உம் நன்மைகளை நினைக்கிநேன்
நன்றி ஐயா நன்றி ஐயா – இயேசையா
Nandri nandri nandri endru thudhikkiraen
Nallavarae um nanmaigalai ninaikkiraen
Nandri aiyaa nandri aiyaa – Yesaiyaa
1. தகுதியில்லா அடிமை என்னை அணைக்கிறீர்
தாங்கி தாங்கி வழிநடத்தி மகிழ்கின்றீர்
அதிசயங்கள் ஆயிரம்
அன்பரே உம் கரங்களிலே – நன்றி
Thagudhiyillaa adhimai ennai anaikkireer
Thaangi thaangi valinadatthi magilgindreer
Adhisayangal aayiram
Anbarae um karangalilae – Nandri
2. பெலவீனம் நீக்கி தினம் காக்கின்றீர்
பெரும் பெரும் காரியங்கள் செய்கின்றீர்
தீமையான அனைத்தையும்
நன்மையாக மாற்றுகிறீர்– நன்றி
Belaveenam neekki dhinam kaakkindreer
Perum perum kaariyangal seygindreer
Theemaiyaana anaithaiyum
Nanmaiyaaga maatrugireer – Nandri
3. உணவு உடைதினம் தந்து மகிழ்கின்றீர்
உண்மையான நண்பர்களை தருகின்றீர்
நன்மையான ஈவுகள்
நாள்தோறும் தருபவரே
Unavu udai dhinam thandhu magilgindreer
Unmaiyaana nanbargalai tharugindreer
Nanmaiyaana eevugal
Naaldhoarum tharubavarae – Nandri
4. கதறி அழுத நேரமெல்லாம் தூக்கினீர்
கருவியாக பயன்படுத்தி வருகின்றீர்
கண்மணிபோல் காப்பவரே
கைவிடாமல் மேய்ப்பவரே
Kadharia aludha naeramellaam thookkineer
Karuviyaaga payanpadutthi varugindreer
Kanmanipol kaappavarae
Kaividaamal maeyppavarae – Nandri
English
Nandri nandri nandri endru thudhikkiraen
Nallavarae um nanmaigalai ninaikkiraen
Nandri aiyaa nandri aiyaa – Yesaiyaa
1.Thagudhiyillaa adhimai ennai anaikkireer
Thaangi thaangi valinadatthi magilgindreer
Adhisayangal aayiram
Anbarae um karangalilae – Nandri
2.Belaveenam neekki dhinam kaakkindreer
Perum perum kaariyangal seygindreer
Theemaiyaana anaithaiyum
Nanmaiyaaga maatrugireer – Nandri
3.Unavu udai dhinam thandhu magilgindreer
Unmaiyaana nanbargalai tharugindreer
Nanmaiyaana eevugal
Naaldhoarum tharubavarae – Nandri
4.Kadharia aludha naeramellaam thookkineer
Karuviyaaga payanpadutthi varugindreer
Kanmanipol kaappavarae
Kaividaamal maeyppavarae – Nandri
[Fm]நன்றி நன்றி நன்றி என்று [C]துதிக்கிறேன்
{nanri nanri nanri enru thuthikkiren}
[C]நல்லவரே உம் நன்மைகளை [Fm]நினைக்கிறேன்
{nallavare um nanmaikalai ninaikkiren}
[C]நன்றி ஐயா [Ab]நன்றி [Bbm]ஐயா – [Fm]இயேசையா
{nanri aiya nanri aiya iyesaiya}
[Fm]தகுதியில்லா அடிமை என்னை அணைக்கிறீர்
{thakuthiyilla atimai ennai anaikkirir}
[Eb]தாங்கி தாங்கி வழி நடத்தி [Fm]மகிழ்கின்றீர்
{thangki thangki vazhi nataththi makizhkinrir}
[Bbm]அதிசயங்கள் [Eb]ஆயிரம்
{athisayangkal aayiram}
[C]அன்பரே உம் [Fm]கரங்களிலே
{anpare um karangkalile}
[C]– [Fm]நன்றி
{nanri}
[Fm]பெலவீனம் நீக்கி தினம் காக்கின்றீர்
{pelavinam nikki thinam kakkinrir}
[Eb]பெரும் பெரும் காரியங்கள் [Fm]செய்கின்றீர்
{perum perum kariyangkal seykinrir}
[Bbm]தீமையான [Eb]அனைத்தையும்
{thimaiyana anaiththaiyum}
[C]நன்மையாக [Fm]மாற்றுகிறீர்
{nanmaiyaka marrukirir}
[C]– [Fm]நன்றி
{nanri}
[Fm]உணவு உடை தினம் தந்து மகிழ்கின்றீர்
{unavu utai thinam thanthu makizhkinrir}
[Eb]உண்மையான நண்பர்களை [Fm]தருகின்றீர்
{unmaiyana nanparkalai tharukinrir}
[Bbm]நன்மையான [Eb]ஈவுகள்
{nanmaiyana iivukal}
[C]நாள்தோறும் [Fm]தருபவரே
{nalthorum tharupavare}
[C]– [Fm]நன்றி
{nanri}
[Fm]கதறி அழுத நேரமெல்லாம் தூக்கினீர்
{kathari azhutha neramellam thukkinir}
[Eb]கருவியாகப் பயன்படுத்தி [Fm]வருகின்றீர்
{karuviyakap payanpatuththi varukinrir}
[Bbm]கண்மணிபோல் [Eb]காப்பவரே
{kanmanipol kappavare}
[C]கைவிடாமல் [Fm]மேப்பவரே
{kaivitamal meppavare}
[C]– [Fm]நன்றி
{nanri}
English Meaning
“Thank You, thank You, thank You,” is my continuous praise,
O Good One, I fondly remember all Your goodness!
Thank You, Lord, thank You, Lord—Jesus!
You embrace me, an unworthy servant,
Rejoicing as You carry and guide me along.
A thousand miracles are held
Securely in Your hands, my Beloved! – Thank You
Removing my weaknesses, You protect me daily,
And perform great, mighty things for me.
Absolutely everything that was meant for evil,
You completely turn into good! – Thank You
You happily provide my daily food and clothing,
And bless me with true, faithful friends.
You are the One who pours out
Good and perfect gifts day after day! – Thank You
Whenever I cried out in anguish, You lifted me up,
And You continue to use me as Your instrument.
The One who guards me like the apple of His eye,
The Shepherd who will never, ever forsake me! – Thank You