தமிழ் வரிகள்
நீர் என் பெலனும் என் கேடகமாம்
உம்மைத்தான் நம்பி இருந்தேன் – 2
சகாயம் பெற்றேன் உதவி பெற்றேன்
பாடி உம்மை துதிப்பேன் – 2
உம்மை போற்றுவேன்.. உம்மை உயர்த்துவேன்
உம்மை பாடுவேன்.. உம்மை ஆராதிப்பேன் – 2
துதி கன மகிமைக்கு பாத்திரர்
இயேசு ராஜா நீரே – எங்கள் – 2
1. என் விண்ணபத்தின் சத்தத்தை கேட்டவரே
நன்றி நன்றி ஐயா – 2
விடுவித்து என்னை மீட்டவரே
நன்றி நன்றி ஐயா – 2 (…சகாயம்)
2. என்னை இரட்சித்து ஆசீர்வதித்தவரே
நன்றி நன்றி ஐயா – 2
போஷித்து என்னை உயர்த்தினீரே
நன்றி நன்றி ஐயா – உம் வார்த்தையால் – 2 (…சகாயம்)
தமிழ் + English
நீர் என் பெலனும் என் கேடகமாம்
உம்மைத்தான் நம்பி இருந்தேன் – 2
Neer En Belanum En Kedagamaam
Ummai Thaan Nambi Irunthen – 2
சகாயம் பெற்றேன் உதவி பெற்றேன்
பாடி உம்மை துதிப்பேன் – 2
Sagaayam Pettren Udhavi Pettren
Paadi Ummai Thuthippen – 2
உம்மை போற்றுவேன்.. உம்மை உயர்த்துவேன்
உம்மை பாடுவேன்.. உம்மை ஆராதிப்பேன் – 2
துதி கன மகிமைக்கு பாத்திரர்
இயேசு ராஜா நீரே – எங்கள் – 2
Ummai Pottruven.. Ummai Uyarththuven
Ummai Paaduven.. Ummai Aaraathippen – 2
Thuthi Gana Magimaikku Paaththirar
Yesu Raajaa Neere – Engal – 2
1. என் விண்ணபத்தின் சத்தத்தை கேட்டவரே
நன்றி நன்றி ஐயா – 2
விடுவித்து என்னை மீட்டவரே
நன்றி நன்றி ஐயா – 2 (…சகாயம்)
En Vinnappaththin Saththaththai Kettavare
Nandri Nandri Iyya – 2
Viduviththu Ennai Meettavare
Nandri Nandri Iyya – 2 (…Sagayam)
2. என்னை இரட்சித்து ஆசீர்வதித்தவரே
நன்றி நன்றி ஐயா – 2
போஷித்து என்னை உயர்த்தினீரே
நன்றி நன்றி ஐயா – உம் வார்த்தையால் – 2 (…சகாயம்)
Ennai Ratchiththu Aaseervadhiththavare
Nandri Nandri Iyya – 2
Poshiththu Ennai Uyarththineere
Nandri Nandri Iyya – Um Vaarththaiyaal – 2 (…Sagayam)
English
Neer En Belanum En Kedagamaam
Ummai Thaan Nambi Irunthen – 2
Sagaayam Pettren Udhavi Pettren
Paadi Ummai Thuthippen – 2
Ummai Pottruven.. Ummai Uyarththuven
Ummai Paaduven.. Ummai Aaraathippen – 2
Thuthi Gana Magimaikku Paaththirar
Yesu Raajaa Neere – Engal – 2
1. En Vinnappaththin Saththaththai Kettavare
Nandri Nandri Iyya – 2
Viduviththu Ennai Meettavare
Nandri Nandri Iyya – 2 (…Sagayam)
2. Ennai Ratchiththu Aaseervadhiththavare
Nandri Nandri Iyya – 2
Poshiththu Ennai Uyarththineere
Nandri Nandri Iyya – Um Vaarththaiyaal – 2 (…Sagayam)
[A]நீர் என் பெலனும் என் [D]கேடகமாம்
{nir en pelanum en ketakamam}
[E]உம்மைத்தான் நம்பி [A]இருந்தேன்(2)
{ummaiththan nampi irunthen2}
[Bm]சகாயம் பெற்றேன் உதவி பெற்றேன்
{sakayam perren uthavi perren}
[E]பாடி உம்மை [A]துதிப்பேன்(2)
{pati ummai thuthippen2}
[A]உம்மை போற்றுவேன் உம்மை [Bm]உயர்த்துவேன்
{ummai porruven ummai uyarththuven}
[E]உம்மை பாடுவேன் [F#m]உம்மை [E]ஆராதிப்பேன்(4)
{ummai patuven ummai aarathippen4}
[A]துதிகனமகிமைக்கு [D]பாத்திரர்
{thuthikanamakimaikku paththirar}
[E]இயேசு ராஜா [A]நீரே(4)
{iyesu raja nire4}
[A]என் விண்ணபத்தின் சத்தத்தை [D]கேட்டவரே
{en vinnapaththin saththaththai kettavare}
[E]நன்றி நன்றி [A]ஐயா(2)
{nanri nanri aiya2}
[D]விடுவித்து என்னை [E]மீட்டவரே
{vituviththu ennai mittavare}
[Bm]நன்றி [E]நன்றி [A]ஐயா(2)
{nanri nanri aiya2}
[Bm]…சகாய[E]ம் [A]பெற்றேன்
{…sakayam perren}
[A]என்னை இரட்சித்து [D]ஆசீர்வதித்தவரே
{ennai iratsiththu aasirvathiththavare}
[E]நன்றி நன்றி [A]ஐயா(2)
{nanri nanri aiya2}
[D]போசித்து என்னை [E]உயர்தினீரே
{posiththu ennai uyarthinire}
[Bm]நன்றி [E]நன்றி [A]ஐயா(2)
{nanri nanri aiya2}
[Bm]…சகாய[E]ம் [A]பெற்றேன்
{…sakayam perren}
English Meaning
You are my strength and my shield,
It is You whom I trusted
I received succor, I received help,
I will sing and praise You
I will praise You.. I will exalt You
I will sing to You.. I will worship You
You are worthy of praise, honor, and glory,
You alone are King Jesus – our
1.You who heard the voice of my supplication,
Thank you, thank you, Lord
You who delivered and redeemed me,
Thank you, thank you, Lord
2.You who saved and blessed me,
Thank you, thank you, Lord
You nourished and exalted me – by Your word
Thank you, thank you, Lord