தமிழ் வரிகள்
நித்திய வாசியும் பரிசுத்தர் என்கிற
நாமம் உடையவரே
மகத்துவமும் உன்னதமுமான
நாமம் உடையவரே
எல்லா நாமத்திலும்
நீர் மேலானவர்
சர்வ பூமிக்கெல்லாம்
ஆண்டவர் நீரே
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
எல்லா மகிமைக்கும் நீர் பாத்திரர்
எல்லா கனத்திற்க்கும் நீர் பாத்திரர்
மேலானவர் நீர் மேலானவர்
எல்லா நாமத்திலும் நீர் மேலானவர்
நல்லவர் நீர் பெரியவர்
உன்னதர் நீர் உயர்ந்தவர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
நீர் ஒருவரே பரிசுத்தர்
தமிழ் + English
நித்திய வாசியும் பரிசுத்தர் என்கிற
நாமம் உடையவரே
மகத்துவமும் உன்னதமுமான
நாமம் உடையவரே
Nithiya Vaasiyum Parisuthar Engira
Naamam Udaiyavare
Magathuvamum Unnathamumaana
Naamam Udaiyavare
எல்லா நாமத்திலும்
நீர் மேலானவர்
சர்வ பூமிக்கெல்லாம்
ஆண்டவர் நீரே
Ella Naamathilum
Neer Melanavar
Sarva Boomikkellaam
Aandavar Neere
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
எல்லா மகிமைக்கும் நீர் பாத்திரர்
எல்லா கனத்திற்க்கும் நீர் பாத்திரர்
Parisuthar Neer Parisuthar
Parisuthar Neer Parisuthar
Ella Magimaikkum Neer Paaththirar
Ella Kanathirkum Neer Paaththirar
மேலானவர் நீர் மேலானவர்
எல்லா நாமத்திலும் நீர் மேலானவர்
நல்லவர் நீர் பெரியவர்
உன்னதர் நீர் உயர்ந்தவர்
Melanavar Neer Melanavar
Ella Naamathilum Neer Melanavar
Nallavar Neer Periyavar
Unnathar Neer Uyarnthavar
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
நீர் ஒருவரே பரிசுத்தர்
Parisuthar Neer Parisuthar
Neer Oruvarae Parisuthar
English
Nithiya Vaasiyum Parisuthar Engira
Naamam Udaiyavare
Magathuvamum Unnathamumaana
Naamam Udaiyavare
Ella Naamathilum
Neer Melanavar
Sarva Boomikkellaam
Aandavar Neere
Parisuthar Neer Parisuthar
Parisuthar Neer Parisuthar
Ella Magimaikkum Neer Paaththirar
Ella Kanathirkum Neer Paaththirar
Melanavar Neer Melanavar
Ella Naamathilum Neer Melanavar
Nallavar Neer Periyavar
Unnathar Neer Uyarnthavar
Parisuthar Neer Parisuthar
Neer Oruvarae Parisuthar
[Fm]நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா [C]கிருபை
{nirmulamakathiruppathu unthan ma kirupai}
[Fm]முடிவே இல்லாதது உந்தன் மனதுருக்கம் – நான்
{mutive illathathu unthan manathurukkam nan}
[Fm]கிருபை [Ab]கிருபை [Cm]மாறா[Eb]த [Fm]கிருபை
{kirupai kirupai maratha kirupai}
[Fm]கிருபையினாலே [Eb]இரட்சித்தீரே
{kirupaiyinale iratsiththire}
[Bbm]நீதிமானா[Eb]க [Fm]மாற்றினீரே
{nithimanaka marrinire}
[Eb]உயிர்த்தெழச செய்தீர் கிறிஸ்துவோடே கூட
{uyirththezhasa seythir kiristhuvote kuta}
[Ab]உன்னதங்களிலே அமரச் [Fm]செய்தீர்
{unnathangkalile amaras seythir}
[Ab]…கிரு[Fm]பை
{…kirupai}
[Fm]கிருபையின் மகிமைக்கு [Eb]புகழ்ச்சியாக
{kirupaiyin makimaikku pukazhssiyaka}
[Bbm]சொந்த [Eb]பிள்ளையாய் [Fm]முன்குறித்தீரே
{sontha pillaiyay munkuriththire}
[Eb]பரிசுத்த இரத்தத்தால் மீட்பளித்தீரே
{parisuththa iraththaththal mitpaliththire}
[Ab]பாவம் அனைத்தையும் [Fm]மன்னித்தீரே
{pavam anaiththaiyum manniththire}
[Ab]…கிரு[Fm]பை
{…kirupai}
[Fm]தேவனின் பலத்த [Eb]சத்துவத்தாலே
{thevanin palaththa saththuvaththale}
[Bbm]நற்செய்தி [Eb]அறிவிக்கும் [Fm]திருத்தொண்டனானேன்
{narseythi arivikkum thiruththontananen}
[Eb]கிறிஸ்து இயேசுவின் அளவற்ற செல்வத்தை
{kiristhu iyesuvin alavarra selvaththai}
[Ab]அறிவிக்கின்றேன் நான் [Fm]கிருபையினால்
{arivikkinren nan kirupaiyinal}
[Ab]…கிரு[Fm]பை
{…kirupai}
[Fm]ஜீவனைப் பார்க்கிலும் [Eb]மேலானது
{jivanaip parkkilum melanathu}
[Bbm]உந்தன் [Eb]கிருபை [Fm]மேலானது
{unthan kirupai melanathu}
[Eb]அழிவில்லா அன்புடன் அன்பு கூர்ந்தேன்
{azhivilla anputan anpu kurnthen}
[Ab]ஆர்வமாய் இன்னும் அன்பு [Fm]கூர்வேன்
{aarvamay innum anpu kurven}
[Ab]…கிரு[Fm]பை
{…kirupai}
[Fm]காலைதோறும் [Eb]புதியது
{kalaithorum puthiyathu}
[Bbm]உந்தன் [Eb]கிருபை [Fm]புதியது
{unthan kirupai puthiyathu}
[Eb]காத்திருப்பேன் உம் பாதத்தில்
{kaththiruppen um pathaththil}
[Ab]களிகூர்வேன் உம் [Fm]கிருபையில்
{kalikurven um kirupaiyil}
[Ab]…கிரு[Fm]பை
{…kirupai}
[Fm]இயேசுவை அறிகிற [Eb]அறிவினாலே
{iyesuvai arikira arivinale}
[Bbm]அமைதியும் [Eb]கிருபையும் [Fm]பெருகிடுதே
{amaithiyum kirupaiyum perukituthe}
[Eb]நம்பிக்கை வளர்ந்தால் கிருபை வளரும்
{nampikkai valarnthal kirupai valarum}
[Ab]நாளும் பொழுதும் [Fm]சூழ்ந்துகொள்ளும்
{nalum pozhuthum suzhnthukollum}
[Ab]…கிரு[Fm]பை
{…kirupai}
[Fm]தாயின் வயிற்றில் [Eb]இருந்தபோதே
{thayin vayirril irunthapothe}
[Bbm]பிரித்தெடுத்தீரே[Eb], [Fm]அழைத்தீரே
{piriththetuththire azhaiththire}
[Eb]ஆவியை அளித்து, அற்புதம் செய்து
{aaviyai aliththu arputham seythu}
[Ab]ஆசீர்வதித்தீர் அதிசயம் [Fm]செய்தீர்
{aasirvathiththir athisayam seythir}
[Ab]…கிரு[Fm]பை
{…kirupai}
English Meaning
You Are Holy
You are the One whose name is
The Eternal Dweller and the Holy One.
You are the One whose name is
Majestic and Most High.
Above every name,
You are exalted.
Over all the earth,
You alone are the Lord.
Holy are You, Holy are You,
Holy are You, Holy are You.
You are worthy of all glory,
You are worthy of all honor.
You are the Highest, You are the Highest,
Above every name, You are exalted.
You are good, You are great,
You are the Most High, You are exalted.
Holy are You, Holy are You,
You alone are Holy.