[G]ஓடு ஓடு ஓடு [D]ஓடிக்கொண்டிரு
{ootu ootu ootu ootikkontiru}
[Em]இலக்கை நோக்கி
{ilakkai nokki}
[Em]வேகமா[C]ய் [G]ஓடிக்கொண்டிரு
{vekamay ootikkontiru}
[G]வெற்றி வேந்தன் இயேசுவை
{verri venthan iyesuvai}
[D]நோக்கிக்கொண்டிரு
{nokkikkontiru}
[Em]ஓடு ஓடு [C]ஓடு [G]ஓடிக்கொண்டிரு
{ootu ootu ootu ootikkontiru}
[G]ஓடுவேன் [Am]…. [Em]இயேசுவுக்காய்
{ootuven . iyesuvukkay}
[C]வேகமாய் [D]ஓடிடுவேன் [G]…
{vekamay ootituven}
[G]தேடு தேடு தேடு [D]தேடிக்கொண்டிரு
{thetu thetu thetu thetikkontiru}
[Em]கிருபையின் [C]வார்த்தையை [G]தேடிக்கொண்டிரு
{kirupaiyin varththaiyai thetikkontiru}
[G]பாடு பாடு பாடு [D]பாடிக்கொண்டிரு
{patu patu patu patikkontiru}
[Em]இரட்சகரின் [C]புகழைப் [G]பாடிக்கொண்டிரு
{iratsakarin pukazhaip patikkontiru}
[Em]..[C].ஓடுவே[G]ன்
{…ootuven}
[G]நாடு நாடு நாடு பாதத்தை [D]நாடு
{natu natu natu pathaththai natu}
[Em]சுவிஷேஷம் அறிவிக்க [C]சந்தர்ப்பம் [G]நாடு
{suvishesham arivikka santharppam natu}
[G]ஓடு ஓடு ஓடு எல்லைக்கு [D]ஓடு
{ootu ootu ootu ellaikku ootu}
[Em]அறுவடை செய்திட [C]தாகமாய் [G]ஓடு
{aruvatai seythita thakamay ootu}
[Em]..[C].ஓடுவே[G]ன்
{…ootuven}
[G]பணத்துக்கா[Bm]க [Em]ஓடாமல்
{panaththukkaka ootamal}
[Em]புகழுக்கா[Am]க [G]ஓடாம[D]ல்
{pukazhukkaka ootamal}
[Bm]பெயருக்காக [Em]ஓடாமல்
{peyarukkaka ootamal}
[Am]இயேசுவுக்காக [D]ஓடுவேன்
{iyesuvukkaka ootuven}
[Am]…ஓடுவே[D]ன்
{…ootuven}