WCF London Logo

World Christian Fellowship

நன்றி பலி நன்றி பலி

Nandri Bali Nandri Bali

Fr. S. J. Berchmans
எஸ். ஜே. பெர்க்மான்ஸ்

Nantibali nantibali
Nallavarae umakkuthaan
Aanantham (Athigalai) Aananthame
Appa um thirupathame (2)

1. Netraya thuyaramellaam
Intru marainthathaiyaa (2)
Nimmathi piranthaiyaa
Nirantharamaanathaiyaa (2)

Kodi Kodi Nandri Daddy (3)

2. Iravellaam kaatheer
Innum ornaal thantheer (2)
Maravaatha en naesarae
Uravaadi magilnthiduvaen (2)

3. Ooliya paathaiyilae
Urchagam thantheeraiyaa (2)
Odiodi ulaipatharku
Udalsugam thantheeraiyaa (2)

4. Vaethanai thunbamellaam
Oru naalum pirikkaathaiyaa (2)
Naathanae um nilalil
Naalthorum vaalvaenaiyaa (2)

5. Jebathai kaettiraiyaa
Jeyathai thantheeraiyaa (2)
Paavam anugaamalae
Paathukaathu vantheeraiyaa (2)

6. Puthiya naal thantheeraiyaa
Puthu kirubai thantheeraiyaa (2)
Athisayamanavarae
Aaruthal naayaganae (2)

7. Ennaavil ullathellaam
Unthan pugalthaanae (2)
Naan paesi magilvathellaam
Unthan perumaithaanae (2)

நன்றிபலி நன்றிபலி
நல்லவரே உமக்குத்தான்
ஆனந்தம் (அதிகாலை) ஆனந்தமே
அப்பா உம் திருப்பாதமே (2)

1. நேற்றைய துயரமெல்லாம்
இன்று மறைந்ததையா (2)
நிம்மதி பிறந்தையா
நிரந்தரமானதையா (2)

கோடி கோடி நன்றி டாடி (3)

2. இரவெல்லாம் காத்தீர்
இன்னும் ஓர்நாள் தந்தீர் (2)
மறவாத என் நேசரே
உறவாடி மகிழ்ந்திடுவேன் (2)

3. ஊழியப் பாதையிலே
உற்சாகம் தந்தீரையா (2)
ஓடிஓடி உழைப்பதற்கு
உடல்சுகம் தந்தீரையா (2)

4. வேதனை துன்பமெல்லாம்
ஒரு நாளும் பிரிக்காதையா (2)
நாதனே உம் நிழலில்
நாள்தோறும் வாழ்வேனையா (2)

5. ஜெபத்தைக் கேட்டீரையா
ஜெயத்தைத் தந்தீரையா (2)
பாவம் அணுகாமலே
பாதுகாத்து வந்தீரையா (2)

6. புதிய நாள் தந்தீரையா
புது கிருபை தந்தீரையா (2)
அதிசயமானவரே
ஆறுதல் நாயகனே (2)

7. என்நாவில் உள்ளதெல்லாம்
உந்தன் புகழ்தானே (2)
நான் பேசி மகிழ்வதெல்லாம்
உந்தன் பெருமைதானே (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram