Deva pirasanamae
Irangiyae vanthiduthae (2)
Devanin magimai nammaiyellaam
parisutha sthalathil mooduthae (2)
1. Devanin nalla thoothargal
nammai suttilum ingu nirkiraar (2)
2. Devanin thooya akkini intu
namakkullae irangi vanthiduthae (2)
3. Vaanathin abishaegamae indru
Namakullae nirambi valiyuthae (2)
தேவ பிரசன்னமே
இறங்கியே வந்திடுதே (2)
தேவனின் மகிமை நம்மையெல்லாம்
பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே (2)
1. தேவனின் நல்ல தூதர்கள் நம்மை
சுற்றிலும் இங்கு நிற்கிறார் (2)
2. தேவனின் தூய அக்கினி இன்று
நமக்குள்ளே இறங்கி வந்திடுதே (2)
3. வானத்தின் அபிஷேகமே இன்று
நமக்குள்ளே நிரம்பி வழியுதே (2)