Ithu sinthikum kaalam seyalpadum naeram
Maunamaayirukaathae
Maunamaayirukaathae – nee
Maunamaayirukaathae - Ithu
1. Aruvadai kalathil maunamaayirunthaal
Aruvadai ilapaayae
Aandavar kaalathil maunamaayirunthaal
Iratchiputhaan varumo - Ithu
2. Inthiyar Yesuvai arinthidum kaalam
Ithuthaan ithuthaanae
Intha kaalathil maunamaayirunthaal
Iratchiputhaan varumo - Ithu
3. Pagattu vaalvo paramanin anbo
Ethu unnai ilukirathu
Kanakku kaetkum karthar varuvaar
Verunkaiyaay nirpaayo - Ithu
இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்
மௌனமாயிருக்காதே
மௌனமாயிருக்காதே – நீ
மௌனமாயிருக்காதே - இது
1. அறுவடை காலத்தில் மௌனமாயிருந்தால்
அறுவடை இழப்பாயே
ஆண்டவர் காலத்தில் மௌனமாயிருந்தால்
ஆத்துமா இழப்பாயே - இது
2. இந்தியர் இயேசுவை அறிந்திடும் காலம்
இதுதான் இதுதானே
இந்தக் காலத்தில் மௌனமாயிருந்தால்
இரட்சிப்புதான் வருமோ - இது
3. பகட்டு வாழ்வோ பரமனின் அன்போ
எது உன்னை இழுக்கிறது
கணக்குக் கேட்கும் கர்த்தர் வருவார்
வெறுங்கையாய் நிற்பாயோ - இது