Jeba aavi ennil oottum thaevaa
Jeba sinthai ennil thaarum thaevaa (2)
Urangaatha kangal vaendum
Unarvulla nenjam vaendum
Mudiyaatha kanneer vaendum
Neerae ennai nadatha vaendum (2)
1. Araikkul kathavai pootti
Tharaimattum ennai thaalthi
Ithayathai ummidam aenthi
Jebikkinta varamae thaarum (2)
2. Iraakkaala tharisanam thaarum
Athigaalai vilippai thaarum
Aathuma baaram thaarum
Thirappilae nirkavum vaendum (2)
ஜெப ஆவி என்னில் ஊற்றும் தேவா
ஜெப சிந்தை என்னில் தாரும் தேவா (2)
உறங்காத கண்கள் வேண்டும்
உணர்வுள்ள நெஞ்சம் வேண்டும்
முடியாத கண்ணீர் வேண்டும்
நீரே என்னை நடத்த வேண்டும் (2)
1. அறைக்குள் கதவை பூட்டி
தரைமட்டும் என்னை தாழ்த்தி
இதயத்தை உம்மிடம் ஏந்தி
ஜெபிக்கின்ற வரமே தாரும் (2)
2. இராக்கால தரிசனம் தாரும்
அதிகாலை விழிப்பைத் தாரும்
ஆத்தும பாரம் தாரும்
திறப்பிலே நிற்கவும் வேண்டும் (2)