1. Jeevan thantheer Ummai aarathikka
Vaala vaitheer Ummai aarathikka
Therinthukondeer Ummai aarathikka
Ummai ennaalum aarathippaen (2)
Aarathanai (3)
Oh… Nithyamaanavarae
Aarathanai (3)
Oh… NithyamaanavaraeNeerae Nirantharamaanavar
Neerae ganathirku Paathirar
Neerae magimai udaiyavar
Ummai yendrum aarathippaen (2)
2. Kirubai thantheer Ummai aarathikka
Belanai thantheer Ummai aarathikka
Ooliyam thantheer Ummai aarathikka
Ummai ennalum aarathippaen (2)
3. Varangal thantheer Ummai aarathikka
Maenmai thantheer Ummai aarathikka
Gnanam thantheer Ummai aarathikka
Ummai yennalum aarathippaen (2)
1. ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்க
வாழ வைத்தீர் உம்மை ஆராதிக்க
தெரிந்துகொண்டீர் உம்மை ஆராதிக்க
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் (2)
ஆராதனை (3)
ஓ… நித்தியமானவரே
ஆராதனை (3)
ஓ… நித்தியமானவரேநீரே நிரந்தமானவர்
நீரே கனத்திற்கு பாத்திரர்
நீரே மகிமையுடையவர்
உம்மை என்றும் ஆராதிப்பேன் (2)
2. கிருபை தந்தீர் உம்மை ஆராதிக்க
பெலனை தந்தீர் உம்மை ஆராதிக்க
ஊழியம் தந்தீர் உம்மை ஆராதிக்க
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் (2)
3. வரங்கள் தந்தீர் உம்மை ஆராதிக்க
மேன்மை தந்தீர் உம்மை ஆராதிக்க
ஞானம் தந்தீர் உம்மை ஆராதிக்க
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் (2)