Jeevathanneerae aaviyaanavarae
Vattratha nathiyaga vaarum pothagarae (2)
Vaarumaiyaa pothagarae (2)
Vattratha jeeva nathiyaaga (2)
1. Kanukaal alavu pothathaiyaa
Mulangaal alavu pothathaiyaa (2)
Neenthi neenthi moolganumae (2)
Mithanthu mithanthu magilanumae (2)
2. Pogum idamellaam aarokkiyamae
Paayum idamellaam parisuthamae (2)
Serumidamellaam aaruthalae (2)
Sellum idamellaam seliputhaanae (2)
3. Kodi kodi meenavar koottam
Odi odi valai veesanum (2)
Paadi paadi meen pidikkanum (2)
Paraloga thaevanukku aal serkkanum (2)
4. Karaiyora marangal aeraalamaay
Kani thara vaendum thaaraalamaay (2)
Ilaigal ellaam marunthaaganum (2)
Kanigal ellaam unavaaganum (2)
ஜீவத்தண்ணீரே ஆவியானவரே
வற்றாத நதியாக வாரும் போதகரே (2)
வாருமையா போதகரே (2)
வற்றாத ஜீவ நதியாக (2)
1. கணுக்கால் அளவு போதாதையா
முழங்கால் அளவு போதாதையா (2)
நீந்தி நீந்தி மூழ்கணுமே (2)
மிதந்து மிதந்து மகிழணுமே (2)
2. போகும் இடமெல்லாம் ஆரோக்கியமே
பாயும் இடமெல்லாம் பரிசுத்தமே (2)
சேருமிடமெல்லாம் ஆறுதலே (2)
செல்லுமிடமெல்லாம் செழிப்புதானே (2)
3. கோடி கோடி மீனவர் கூட்டம்
ஓடி ஓடி வலை வீசணும் (2)
பாடி பாடி மீன் பிடிக்கணும் (2)
பரலோக தேவனுக்கு ஆள் சேர்க்கணும் (2)
4. கரையோர மரங்கள் ஏராளமாய்
கனி தர வேண்டும் தாராளமாய் (2)
இலைகள் எல்லாம் மருந்தாகணும் (2)
கனிகள் எல்லாம் உணவாகணும் (2)