Karthare devan karthare devan
Endre aarparipom (2)
Ebenesar ebenesar ethuvarai
Udhavi seitheer (2)
Yehova Devane
Yehova Karthare
Yehova Meetpare
Yehova Rajane (2)
Maranam un koor engae?
Paathaalam un jeyam engae?
Saavaiyum Novaiyum paeyaiyum jeyithaar
Sabaiyorae thuthi saatiduvom
Uyirthelunthaarae allaelooyaa!
Jeyithelunthaarae
Uyirudan eluntha meetpar iyaesen
Sonthamaanaarae
En athumave ni kartharai sosthari
En Mulu Ullame
Avar parisutha namathai endrum sosthari
Enathumave ni kartharai sosthari
Avar seitha sagala ubagarangalai
endrum maravathe (2)
Rajathi Rajave Endrume
Karthathi Karthare Endrume
Rajathi Rajave Endrume
Allaluya Amen (2)
கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்
என்றே ஆர்ப்பரிப்போம் (2)
எபினேசர் எபினேசர் இதுவரை
உதவி செய்தீர் (2)
யெகோவா தேவனே
யெகோவா கர்த்தரே
யெகோவா மீட்பரே
யெகோவா ராஜனே (2)
மரணம் உன் கூர் எங்கே?
பாதாளம் உன் ஜெயம் எங்கே?
சாவையும் நோவையும் பேயையும் ஜெயித்தார்
சபையோரே துதி சாற்றிடுவோம்
உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா!
ஜெயித்தெழுந்தாரே
உயிருடன் எழுந்த மீட்பர் இயேசென்
சொந்தமானாரே
என் ஆத்துமாவே நீ கர்த்தரை ஸ்தோத்தரி
என் முழு உள்ளமே
அவர் பரிசுத்த நாமத்தை என்றும் ஸ்தோத்தரி
என் ஆத்துமாவே நீ கர்த்தரை ஸ்தோத்தரி
அவர் செய்த சகல உபகாரங்களை
என்றும் மறவாதே (2)
ராஜாதி ராஜாவே என்றுமே
கர்த்தாதி கர்த்தாவே என்றுமே
ராஜாதி ராஜாவே என்றுமே
அல்லேலூயா ஆமென் (2)