1. Kithiyoen Veeramaay Ezhunthaan
Allaeluuyaa
Kothirathirkaaga Ezhunthaan
Allaeluuyaa
Paathiram Theevatti Ekkaalam
Allaeluuyaa
Munnooru Baer Koottam
Ventanar! Ventanar!
Karthar Saenai Ventanar
Jeyithaar Yaesuvae
Avarae Entrum Jeyippaar
2. Kartharin Pattayam Petral
Intrae Neeyae
Kithiyoen Poelavae Maaruvaay
Unmai Ithuvae
Kiristhu Raajaavin Yuthamae
Thooya Thooya
Aaviyaal Mattum Aagumae
3. Siluvai Veerarae Ezhumbum
Allaeluuyaa
Siluvai Poeraattam Thuvangum
Allaeluuyaa
Ulagin Thisaigal Engumae
Allaeluuyaa
Selluvoem Anuppuvoemae!
1. கிதியோன் வீரமாய் எழுந்தான்
அல்லேலூயா
கோத்திரத்திற்காக எழுந்தான்
அல்லேலூயா
பாத்திரம் தீவட்டி எக்காளம்
அல்லேலூயா
முன்னூறு பேர் கூட்டம்
வென்றனர்! வென்றனர்!
கர்த்தர் சேனை வென்றனர்
ஜெயித்தார் இயேசுவே
அவரே என்றும் ஜெயிப்பார்
2. கர்த்தரின் பட்டயம் பெற்றால்
இன்றே நீயே
கிதியோன் போலவே மாறுவாய்
உண்மை இதுவே
கிறிஸ்து இராஜாவின் யுத்தமே
தூய தூய
ஆவியால் மட்டும் ஆகுமே
3. சிலுவை வீரரே எழும்பும்
அல்லேலூயா
சிலுவை போராட்டம் துவங்கும்
அல்லேலூயா
உலகின் திசைகள் எங்குமே
அல்லேலூயா
செல்லுவோம் அனுப்புவோமே!