Koodaravasiyae nithiyar irukkaiyil
Nee aen kalangugiraay?
Kadanthidum kaalam kalainthidum vaesham
Nee aen patharugiraay? (2)
Nee maelaanavaigalai thaedu
Nithiyar Yesuvai naadu (2)
1. Nee vaalum vaalkai manal veeduthaanae
Puyal vanthaal sarinthidumae (2)
Nilaiyaana nagaram namakkingu illai
Nithiya vaalvilthaanae - Nee
2. Selvam sugamodum paer pugalodum
Sugithu nee vaalgiraayo? (2)
Santhaegam illai maranam orunaal
Unnaiyum santhikkumae - Nee
கூடாரவாசியே நித்தியர் இருக்கையில்
நீ ஏன் கலங்குகிறாய்?
கடந்திடும் காலம் கலைந்திடும் வேஷம்
நீ ஏன் பதறுகிறாய்? (2)
நீ மேலானவைகளைத் தேடு
நித்தியர் இயேசுவை நாடு (2)
1. நீ வாழும் வாழ்க்கை மணல் வீடுதானே
புயல் வந்தால் சரிந்திடுமே (2)
நிலையான நகரம் நமக்கிங்கு இல்லை
நித்திய வாழ்வில்தானே - நீ
2. செல்வம் சுகமோடும் பேர் புகழோடும்
சுகித்து நீ வாழ்கிறாயோ? (2)
சந்தேகம் இல்லை மரணம் ஒருநாள்
உன்னையும் சந்திக்குமே - நீ