Koodumae ellaam koodumae
Ummaalae ellaam koodum
Koodaathathu ontumillai ummaal
Koodaathathu ontumillai (2)
1. Kadal meethu nadantheeraiyaa
Kadumpuyal adakkineerae (2)
Saathaanai odukkineerae
Sarva vallavarae (2)
2. Sengadal ummai kandu
Ottam pidithathaiyaa (2)
Yorthaan ummai kandu
Pinnokki sentathaiyaa (2)
3. Marithu uyirtheeraiyaa
Maranathai jeyitheeraiyaa (2)
Marubadi varuveeraiyaa
Urumaattam tharuveeraiyaa (2)
4. Um namam sonnal pothum
Peygal ooduthaya (2)
Um peyaral kai neetinal
Noygal marayuthaya (2)
கூடுமே எல்லாம் கூடுமே
உம்மாலே எல்லாம் கூடும்
கூடாதது ஒன்றுமில்லை உம்மால்
கூடாதது ஒன்றுமில்லை (2)
1. கடல்மீது நடந்தீரையா
கடும்புயல் அடக்கினீரே (2)
சாத்தானை ஒடுக்கினீரே
சர்வ வல்லவரே (2)
2. செங்கடல் உம்மை கண்டு
ஓட்டம் பிடித்தது ஐயா (2)
யோர்தான் உம்மைக் கண்டு
பின்னோக்கிச் சென்றது ஐயா (2)
3. மரித்து உயிர்த்தீரையா
மரணத்தை ஜெயித்தீரையா (2)
மறுபடி வருவீரையா
உருமாற்றம் தருவீரையா (2)
4. உம் நாமம் சொன்னால் போதும்
பேய்கள் ஓடுதையா (2)
உம் பெயரால் கை நீட்டினால்
நோய்கள் மறையுதையா (2)