WCF London Logo

World Christian Fellowship

மனதுருகும் தெய்வமே இயேசய்யா

Manathurugum Theyvamae Yesaiyaa

Manathurugum Theyvamae Yesaiyaa
Manathaara Thuthippaen Sthotharippaen (2)

Neer Nallavar Sarva Vallavar (2)
Um Irakkathirku Mudivae Illai
Um Anbirku Alavae Illai (2)
Avai Kaalaithorum Puthithaayirukkum (2)

1. Meyyaaga Engalathu
Paadugalai Aettu Kondu
Thukkangalai Sumanthu Konteer (2)

2. Engalukku Samaathaanam
Unndupanum Thandanaiyo
Ummaelae Vilunthathaiyaa (2)

3. Saabamaana Mulmudiyai
Thalaimaelae Sumanthu Kondu
Siluvaiyilae Vetri Sirantheer (2)

4. Engalathu Meeruthalaal
Kaayappattir Norukkappattir
Thalumbugalaal Sugamaanom (2)

5. Thaedivantha Manithargalin
Thaevaigalai Arinthavaraay
Thinam Thinam Arputham Seytheer (2)

மனதுருகும் தெய்வமே இயேசய்யா
மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் (2)

நீர் நல்லவர் சர்வ வல்லவர் (2)
உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை
உம் அன்பிற்கு அளவே இல்லை (2)
அவை காலைதோறும் புதிதாயிருக்கும் (2)

1. மெய்யாக எங்களது
பாடுகளை ஏற்றுக்கொண்டு
துக்கங்களை சுமந்து கொண்டீர் ஐயா (2)

2. எங்களுக்கு சமாதானம்
உண்டு பண்ணும் தண்டனையோ
உம்மேலே விழுந்ததையா ஐயா (2)

3. சாபமான முள்முடியே
தலைமேலே சுமந்து கொண்டு
சிலுவையிலே வெற்றி சிறந்தீர் ஐயா (2)

4. எங்களது மீறுதலால்
காயப்பட்டீர் நொறுக்கப்பட்டீர்
தழும்புகளால் சுகாமானோம் உந்தன் (2)

5. தேடிவந்த மனிதர்களின்
தேவைகளை அறிந்தவராய்
தினம் தினம் அற்புதம் செய்தீர் ஐயா (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram