Manniyungal entu sonnavarae
Mannikkum ithayam thaarum (2)
Mannikkum ithayam thaarum (4)
1. Siluvaiyin anbai oottum aiyaa
Manikkum ullathai thaarum aiyaa
Ethirthavarai mannikkiraen
Veruthavarai mannikkiraen (2)
2. Thunbangal thanthorai mannikkiraen
Thurogangal seythorai mannikkiraen
Sabithorai naesikkiraen
Sathuruvai naesikkiraen (2)
3. Ninthaigal seythorai mannikkiraen
Vaethanai alithorai mannikkiraen
Pagaithavarai mannikkiraen
Palamuraigal mannikkiraen (2)
மன்னியுங்கள் என்று சொன்னவரே
மன்னிக்கும் இதயம் தாரும் (2)
மன்னிக்கும் இதயம் தாரும் (4)
1. சிலுவையின் அன்பை ஊற்றும் ஐயா
மன்னிக்கும் உள்ளத்தைத் தாரும் ஐயா
எதிர்த்தவரை மன்னிக்கிறேன்
வெறுத்தவரை மன்னிக்கிறேன் (2)
2. துன்பங்கள் தந்தோரை மன்னிக்கிறேன்
துரோகங்கள் செய்தோரை மன்னிக்கிறேன்
சபித்தோரை நேசிக்கிறேன்
சத்துருவை நேசிக்கிறேன் (2)
3. நிந்தைகள் செய்தோரை மன்னிக்கிறேன்
வேதனை அளித்தோரை மன்னிக்கிறேன்
பகைத்தவரை மன்னிக்கிறேன்
பலமுறைகள் மன்னிக்கிறேன் (2)