WCF London Logo

World Christian Fellowship

நானும் என் வீட்டாருமோவென்றால்

Naanum En Veetarumovendral

Naanum en veetaarumovendral
Kartharaiye sevippom
Neeyum sevippaayaa (2)

1. Kartharaiye sevipathu
Aagaatha thendru kandaal (2)
Yaarai nee sevippaai enbathai
Indre theermaanam seivaai (2)

2. Adimaiyaana nammaiyume
Thevaathi thevan meetaar (2)
Maberum adaiyaalangalai seithitta
Kartharai sevippaayaa? (2)

3. Nam paadhaiyil kaapaattriye
Karthar nadathinaare (2)
Karthar thantha aseer yaavum kandu
Nadriyaai sevippaayaa? (2)

4. Nanmaiyaana eevugalai
Thevaathi thevan thanthaar (2)
Keezhpadinthe avar satham kettu
Saatchiyaai jeevippaayaa? (2)

நானும் என் வீட்டாருமோவென்றால்
கர்த்தரையே சேவிப்போம்
நீயும் சேவிப்பாயா (2)

1. கர்த்தரையே சேவிப்பது
ஆகாததென்று கண்டால் (2)
யாரை நீ சேவிப்பாய் என்பதை
இன்றே நீ தீர்மானம் செய்வாய் (2)

2.அடிமையான நம்மையுமே
தேவாதி தேவன் மீட்டார் (2)
மாபெரும் அடையாளங்கள் செய்திட்ட
கர்த்தரை சேவிப்பாயா? (2)

3. நம் பாதையில் காப்பாற்றியே
கர்த்தர் நடத்தினாரே (2)
கர்த்தர் தந்த ஆசீர் யாவும் கண்டு
நன்றியாய் சேவிப்பாயா (2)

4. நன்மையான ஈவுகளை
தேவாதி தேவன் தந்தார் (2)
கீழ்படிந்தே அவர் சத்தம் கேட்டு
சாட்சியாய் ஜீவிப்பாயா (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram