Naanum en veettarum
Ummaiyae naesippom
Umakkaay oduvom
Unthan naamam solluvom (2)
1. Kaivida theyvamae karunaiyin sigaramae
Meyaana thebamae en vaalvin bakiyamae (2)
Mulanthaal padiyitu
Muluvathum tharugiraen (2)
2. Ebinesar ebinesar ithuvarai uthavineer
Yahova eerae ellaam paarthu kolveer (2)
3. Elshadaay elshadaay ellaam vallavarae
Elroyee elroyee ennai kaanbavarae (2)
4. Yahova shammaa koodavae irukireer
Yahova shaalom samaathaanam tharugireer (2)
5. Yahovaa roovaa en nalla maeypparae
Yahovaa raphaa sugam tharum theyvamae (2)
6. Parisuthar parisuthar paraloga raajaavae
Eppothum iruppavarae inimaelum varubavarae (2)
நானும் என் வீட்டாரும்
உம்மையே நேசிப்போம்
உமக்காய் ஓடுவோம்
உந்தன் நாமம் சொல்லுவோம் (2)
1. கைவிடா தெய்வமே கருணையின் சிகரமே
மெய்யான தீபமே என்வாழ்வின் பாக்கியமே (2)
முழந்தாழ்படியிட்டு
முழுவதும் தருகிறேன் (2)
2. எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவினீர்
யேகோவா ஈரே எல்லாம் பார்த்துக் கொள்வீர் (2)
3. எல்ஷடாய் எல்ஷடாய் எல்லாம் வல்லவரே
எல்ரோயீ எல்ரோயீ என்னைக் காண்பவரே (2)
4. யேகோவாஷம்மா கூடவே இருக்கிறீர்
யேகோவா ஷாலோம் சமாதானம் தருகிறிர் (2)
5. யேகோவா ரூவா என் நல்ல மேய்ப்பரே
யேகோவா ரஃப்பா சுகம்தரும் தெய்வமே (2)
6. பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவே
எப்போதும் இருப்பவரே இனிமேல் வருபவரே (2)