Nallavarae yen Yesuvae
Naan paadum paadalin Kaaranarae (2)
Nanmaigal yethirparthu Uthavathavar
Yelaiyaam yenai yendrum Maravathavar (2)
Thuthi Umakkae
Ganam Umakkae
Pugalum menmaiyum
Oruvarukkae (2)
1. Yethanai manithargal parthaen Aiya
Oruvarum Ummaipola illai Aiya (2)
Neerindri vaalvae illai unarnthaen Aiya
Unthanin maara anbai maravaen Aiya (2)
2. Yen mana aalam yenna Neer Ariveer
Yen mana virupangal paarthu Kolveer (2)
Ooliya paathaiyil udan Varuveer
Sornthitta nerangalil belan Tharuveer (2)
3. Ennattra karangalai Ethirpaarthen
Ethuvume Nilaiyillai Purinthukonden (2)
Uthavuven Entravarai Kaanavillai
Neer mattum Eppozhuthum Maaravillai (2)
நல்லவரே என் இயேசுவே
நான் பாடும் பாடலின் காரணரே (2)
நன்மைகள் எதிர்பார்த்து உதவாதவர்
ஏழையாம் என்னை என்றும் மறவாதவர் (2)
துதி உமக்கே
கனம் உமக்கே
புகழும் மேன்மையும்
ஒருவருக்கே (2)
1. எத்தனை மனிதர்கள் பார்த்தேனைய்யா
ஒருவரும் உம்மைப்போல இல்லையைய்யா (2)
நீரின்றி வாழ்வே இல்லை உணர்ந்தேனைய்யா
உந்தனின் மாறா அன்பை மறவேனைய்யா (2)
2. என் மன ஆழம் என்ன நீர் அறிவீர்
என் மன விருப்பங்கள் பார்த்துக் கொள்வீர் (2)
ஊழிய பாதைகளில் உடன் வருவீர்
சோர்ந்திட்ட நேரங்களில் பெலன் தருவீர் (2)
3. எண்ணற்ற கரங்களை எதிர்பார்த்தேன்
எதுவுமே நிலையில்லை புரிந்துகொண்டேன் (2)
உதவுவேன் என்றவரை காணவில்லை
நீர் மட்டும் எப்பொழுதும் மாறவில்லை (2)