WCF London Logo

World Christian Fellowship

நம் இயேசு நல்லவர்

Nam Yesu Nallavar

Fr. S. J. Berchmans
எஸ். ஜே. பெர்க்மான்ஸ்

Nam Yesu Nallavar
Orubothum kaividaar
Oru naalum vilagidaar (2)

Ondru sernthu naam thuthipom
Saathaanai mithippom
Thaesathai suthantharippom (2)

1. Athisayamaanavar
Aaruthal tharugiraar (2)
Sarva vallavar (2)
Samaathaanam tharugiraar (2)

2. Kaneerai kaangiraar
Katharalai katkiraar (2)
Vaethanai arigiraar (2)
Viduthalai tharugiraar (2)

3. Ethirkaalam namakundu
Etharkum bayamilai (2)
Athigaaram kaiyilae (2)
Aaluvom thaesathai (2)

4. Norungunda nenjamae
Nnokkidu Yesuvai (2)
Kooppidu unnmaiyaay (2)
Kuraiyellaam neekkuvaar (2)

5. Nanbanae kalangaathae
Nambikkai ilakkaathae (2)
Kanneerai thudaippavar (2)
Kathavandai nirkiraar (2)

6. Ethanai ilappugal
Aemaattam tholvigal (2)
Kartharo maatuvaar (2)
Karamneetti thaettuvaar (2)

7. En Yesu varugiraar
Maegangal naduvilae (2)
Magimaiyil serthida (2)
Marurooba maakkuvaar (2)

நம் இயேசு நல்லவர்
ஒருபோதும் கைவிடார்
ஒரு நாளும் விலகிடார் (2)

ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம்
சாத்தானை மிதிப்போம்
தேசத்தை சுதந்தரிப்போம் (2)

1. அதிசயமானவர்
ஆறுதல் தருகிறார் (2)
சர்வ வல்லவர் (2)
சமாதானம் தருகிறார் (2)

2. கண்ணீரைக் காண்கிறார்
கதறலைக் கேட்கிறார் (2)
வேதனை அறிகிறார் (2)
விடுதலை தருகிறார் (2)

3. எதிர்காலம் நமக்குண்டு
எதற்கும் பயமில்லை (2)
அதிகாரம் கையிலே (2)
ஆளுவோம் தேசத்தை (2)

4. நொறுங்குண்ட நெஞ்சமே
நோக்கிடு இயேசுவை (2)
கூப்பிடு உண்மையாய் (2)
குறையெல்லாம் நீக்குவார் (2)

5. நண்பனே கலங்காதே
நம்பிக்கை இழக்காதே (2)
கண்ணீரைத் துடைப்பவர் (2)
கதவண்டை நிற்கிறார் (2)

6. எத்தனை இழப்புகள்
ஏமாற்றம் தோல்விகள் (2)
கர்த்தரோ மாற்றுவார் (2)
கரம்நீட்டித் தேற்றுவார் (2)

7. என் இயேசு வருகிறார்
மேகங்கள் நடுவிலே (2)
மகிமையில் சேர்த்திட (2)
மறுரூபமாக்குவார் (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram