Nambuven Yesuve
Ummaiye Endrume (2)
Neer Mathram podhum ennaku
Indha Ulagil Jeyamai Vala (2)
Nambuven Yesuve
Ummaiye Endrume (2)
1. Thuba velaiyil
Aruthal Alikinteer
Kalangum Nerathil
Kaneer Thudhaikinteer (2)
2. Thevaigalellam
Santhithu Varuginteer
Indha nall varai
Posithu Magilginteer (2)
3. Pavi Ennaiyum
Parisuthamakineer
Uruthiyai Nirka
Belanai Tharukinteer (2)
நம்புவேன் இயேசுவே
உம்மையே என்றுமே (2)
நீர் மாத்திரம் போதும் எனக்கு
இந்த உலகில் ஜெயமாய் வாழ (2)
நம்புவேன் இயேசுவே
உம்மையே என்றுமே (2)
1. துன்ப வேளையில்
ஆறுதல் அளிக்கின்றீர்
கலங்கும் நேரத்தில்
கண்ணீர் துடைக்கின்றீர் (2)
2. தேவைகளெல்லாம்
சந்தித்து வருகின்றீர்
இந்த நாள் வரை
போஷித்து மகிழ்கின்றீர் (2)
3. பாவி என்னையும்
பரிசுத்தமாக்கினீர்
உறுதியாய் நிற்க
பெலனை தருகின்றீர் (2)