Nandri Ullam Niraivudan
Nandri parisutharkae
Nandri dhevakumaaran
Yaesuvai thanthaar (2)
Belaveenan belavaan endru sollvaan
Dharithiran sezhithiduvaan
Dhevanin seyal idhuve
Namakaai (2)
Nandri
நன்றி உள்ளம் நிறைவுடன்
நன்றி பரிசுத்தத்தில்
நன்றி தேவக்குமாரன்
இயேசுவை தந்தார் (2)
பலவீனன் பலவான் என்று சொல்வான்
தரித்திரன் செழித்திடுவான்
தேவனின் செயல் இதுவே
நமக்காய் (2)
நன்றி