WCF London Logo

World Christian Fellowship

நன்றியோடு நான் துதி பாடுவேன்

Nandriyodu Naan Thuthi Paaduvaen

Nandriyodu Naan Thuthi Paaduvaen
Endhan Yesu Rajane
Enakkaai Neer Seydhitta Nanmaikaai
Endrum Nandri Kooruvaen Naan (2)

1. Ennandanga Nanmaigal Yaavaiyum
Enakkalithidum Nadhanae (2)
Ninaikkaadha Nanmaigal Azhipavarae
Umakkendrumae Thuthiyae (2)

2. Sathiya Deivathin Yegamaindhanae
Visuvaasippen Ummaiyae (2)
Varum Kaalam Muzhuvadhum
Um Kirubai Varangal Pozhindhidumae (2)

3. Muzhang kaalgal Yaavum Mudangume
Undhan Divya Prasanathinaal (2)
Muttrum Mudiyaa Ennaiyum Kaappavare
Umakkendrume Thuthiye (2)

4. Kalangaadhe Thigaiyaadhe Endravare
Ennai Kaathu Nadathiduveer (2)
Kanmani Pol Ennaiyum Kaapavare
Karai Serthida Vandhiduveer (2)

நன்றியோடு நான் துதி பாடுவேன்
எந்தன் இயேசு ராஜனே
எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய்
என்றும் நன்றி கூறுவேன் நான் (2)

1.எண்ணிலடங்கா நன்மைகள்
யாவையும் எனகளித்திடும் நாதனே (2)
நினைக்காத நன்மைகள் அளிப்பவரே
உமக்கென்றுமே துதியே (2)

2. சத்ய தெய்வத்தின் ஏக மைந்தனே
விசுவாசிப்பேன் உம்மையே (2)
வரும் காலம் முழுவதும் உம் கிருபை
வரங்கள் பொழிந்திடுமே (2)

3. முழங்கால்கள் யாவும் முடங்குமே
உந்தன் திவ்ய பிரசன்னத்தினால் (2)
முற்று முடியா என்னையும் காப்பவரே
உமக்கென்றுமே துதியே (2)

4. கலங்காதே திகையாதே என்றவரே
என்னை காத்து நடத்திடுவீர் (2)
கண்மணி போல் என்னையும் காப்பவரே
கரை சேர்த்திட வந்திடுவீர் (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram