WCF London Logo

World Christian Fellowship

நீரின்றி வாழ்வேது இறைவா

Neerinti Vaalvethu Iraivaa

Neerinti vaalvaethu iraivaa
Um ninaivinti magilvaethu thaevaa (2)

Ulagathil noorandu naan vaalntha podhum (2)
Um illathil vaalum oru naalae podhum

1. Pala kodi vaarthaigal naan kaetta podhum
Yesuvae neer paesum oru vaarthai podhum (2)
Oraayiram jeevan uyir vaalumae (2)
Um vaarthaiyilae undu arputhamae

2. Kallukkul thaeraiyai vaithavar neer
Atharkulum jeevanai thanthavar neer (2)
Ummaiyanti anuvaethum asaiyaathaiyaa (2)
Um thunaiyinti uyir vaala mudiyaathaiyyaa

3. Ethanai nanmaigal seytheeraiyaa
Athil etharkentu nanti solli thuthipen aiya (2)
Athanaiyum solla vaendum ental (2)
Aayiram aandugal pothaathaiyaa

நீரின்றி வாழ்வேது இறைவா
உம் நினைவின்றி மகிழ்வேது தேவா (2)
உலகத்தில் நூறாண்டு நான் வாழ்ந்த போதும் (2)
உம் இல்லத்தில் வாழும் ஒரு நாளே போதும்

1. பல கோடி வார்த்தைகள் நான் கேட்ட போதும்
இயேசுவே நீர் பேசும் ஒரு வார்த்தை போதும் (2)
ஓராயிரம் ஜீவன் உயிர் வாழுமே (2)
உம் வார்த்தையிலே உண்டு அற்புதமே

2. கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர்
அதற்குள் ஜீவனை தந்தவர் நீர் (2)
உம்மையன்றி அணுவேதும் அசையாதையா (2)
உம் துணையின்றி உயிர் வாழ முடியாதைய்யா

3. எத்தனை நன்மைகள் செய்தீரையா
அதில் எதற்கென்று நன்றி சொல்லி துதிப்பேன் ஐயா (2)
அத்தனையும் சொல்ல வேண்டும் என்றால் (2)
ஆயிரம் ஆண்டுகள் போதாதையா

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram