WCF London Logo

World Christian Fellowship

நீயுனக்கு சொந்தமல்லவே

Neeyunakku Sonthamallavae

Neeyunakku sonthamallavae
Meetkappatta paavi
Neeyunakku sonthamallavae
Neeyunakku sonthamallavae
Nimalan kiristhu naatharkkae sontham
Neeyunakku sonthamallavae

1. Siluvaimarathil thongi marithaarae
Thiru ratham ratham thiru vilaavil
Vadiyuthu paarae
Valiya parisathaal kondaarae
Vaana magimai yunakeevaarae

2. Intha nantiyai marantha ponaayo
Yesuvai vittu engaeyaagilum
Marainthu thirivaayo
Santhathamunathithayang kaayamum
Saami kiristhinudaiyathallavo

3. Palaiya paavaththaasai varugutho
Pisaasin maelae patchamunakku
Thirumba varugutho
Aliyum nimisha thaasai kaattiyae
Akkinikkadal thalluvaanaen

4. Pilaikkinim avarkkae pilaippaayae
Ulagaivittu piriyinum
Avarkkae marippaayae
Ulaithu marithum uyirtha naatharin
Uyarpathaviyil entum nilaippaay

நீயுனக்கு சொந்தமல்லவே
மிட்கப்பட்ட பாவி
நீயுனக்கு சொந்தமல்லவே
நீயுனக்கு சொந்தமல்லவே
நிமலன் கிறிஸ்து நாதர்க்கே சொந்தம்
நீயுனக்கு சொந்தமல்லவே

1. சிலுவைமரத்தில் தொங்கி மரித்தாரே
திரு ரத்தம் ரத்தம் திரு விலாவில்
வடியுது பாரே
வலிய பரிசத்தால் கொண்டாரே
வான மகிமை யுனக்கீவாரே

2. இந்த நன்றியை மறந்த போனாயோ
இயேசுவை விட்டு எங்கேயாகிலும்
மறைந்து திரிவாயோ
சந்ததமுனதிதயங் காயமும்
சாமி கிறிஸ்தினுடையதல்லவோ

3. பழைய பாவத்தாசை வருகுதோ
பிசாசின் மேலே பட்சமுனக்குத்
திரும்ப வருகுதோ
அழியும் நிமிஷத் தாசை காட்டியே
அக்கினிக்கடல் தள்ளுவானேன்

4. பிழைக்கினிம் அவர்க்கே பிழைப்பாயே
உலகைவிட்டுப் பிரியினும்
அவர்க்கே மரிப்பாயே
உழைத்து மரித்தும் உயிர்த்த நாதரின்
உயர்பதவியில் என்றும் நிலைப்பாய்

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram