WCF London Logo

World Christian Fellowship

நிர்மூலமாகாதிருப்பது உந்தன்

Nirmoolam Agaathirupathu Undhan

Fr S J Berchmans
எஸ். ஜே. பெர்க்மான்ஸ்

Nirmoolam agaathirupathu undhan maa kirubai
Mudivae illaadhadhu undhan manadhurukkam (2)

Kirubai kirubai
Maaraadha kirubai (2)

1. Kirubaiyinaalae ratchitheerae
Needhimaanaaga maatrineerae (2)
Uyirthezha seidheer kiristhuvoadae kooda
Unnadhangalil amaraseitheer (2)

2. Kirubaiyin magimaikku pugalchiyaaga
Sondha pillaiyaai munkuritheerae (2)
Parisutha rathathaal meetpalitheerae
Paavam anaithaiyum mannitheerae (2)

3. Dhaevanin balatha sathuvathaalae
Narseidhi arivikkum thiruthondanaanaen (2)
Kiristhu yaesuvin alavatra selvathai
Arivikkindraen naan kirubaiyinaal (2)

நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா கிருபை
முடிவே இல்லாதது உந்தன் மனதுருக்கம் (2)

கிருபை கிருபை
மாறாத கிருபை (2)

1. கிருபையினாலே இரட்சித்தீரே
நீதிமானாக மாற்றினீரே (2)
உயிர்த்தெழச் செய்தீர் கிறிஸ்துவோடே கூட
உன்னதங்களில் அமரச்செய்தீர் (2)

2. கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக
சொந்தப் பிள்ளையாய் முன்குறித்தீரே (2)
பரிசுத்த இரத்தத்தால் மீட்பளித்தீரே
பாவம் அனைத்தையும் மன்னித்தீரே (2)

3. தேவனின் பலத்த சத்துவத்தாலே
நற்செய்தி அறிவிக்கும் திருத்தொண்டனானேன் (2)
கிறிஸ்து இயேசுவின் அளவற்ற செல்வத்தை
அறிவிக்கின்றேன் நான் கிருபையினால் (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram