Onnrum Maraikamal
Ummidam Varukinren
Yesuve Um Kirubai
Ennil Peruga Seiyum - 2
Vedhamum Vesamum kalandhu vanlkinren
Muluvathum Keelpadiyamal Alaikinren
Nerunkiyum Vilakiyum Irukkum Pavi Nan
Seerai Jebikka Thuthika Udhavidum
Valnallellam Ummil Nilaithirukka
Kirubaitharum en yesuve
Enkurai Neekki pavangal mattri
Ummil Nilaika seiyum
Ummil Nilaika seiyum
Valuvipogum Idhayathai Mattridum
Ninaithirukkum Valkai Valave
Arpanithen undhan panienai seiyave
Thadaikal Matri jeyamai oda seiyum - Valnallellam
ஒன்றும் மறைக்காமல்
உம்மிடம் வருகின்றேன்
இயேசுவே உம் கிருபை
என்னில் பெருக செய்யும் – 2
வேதமும் வேஷமும் கலந்து வாழ்கின்றேன்
முழுவதும் கீழ்படியாமல் அலைகின்றேன்
நெருங்கியும் விலகியும் இருக்கும் பாவி நான்
சீராய் ஜெபிக்க துதிக்க உதவிடும் - 2
வாழ்நாளெல்லாம் உம்மில் நிலைத்திருக்க
கிருபைத்தாரும் என் இயேசுவே
என்குறை நீக்கி பாவங்கள் மாற்றி
உம்மில் நிலைக்க செய்யும்
உம்மில் நிலைக்க செய்யும்
வழுவிப்போகும் இதயத்தை மாற்றிடும்
நிலைத்திருக்கும் வாழ்க்கை வாழவே
அர்பணித்தேன் உந்தன் பணியினை செய்யவே
தடைகள் மாற்றி ஜெயமாய் ஓட செய்யும் - வாழ்நாளெல்லாம்