Paathai theriyaatha aatai pola
Alainthaen ulagilae (2)
Nalla naesaraaga vanthu
Ennai meettirae (2)
1. Kalanginaen neer ennai kandeer
Patharinaen neer ennai paartheer (2)
Kalvaariyinandai vanthaen
Paavam theera naan aluthaen (2)
2. En kaayam paarthidu enteer
Un kaayam aaridum enteer (2)
Nambikkaiyodae nee vanthaal
Thunaiyaaga irupaenae enteer (2)
பாதை தெரியாத ஆட்டைப் போல
அலைந்தேன் உலகிலே (2)
நல்ல நேசராக வந்து என்னை மீட்டீரே (2)
1. கலங்கினேன் நீர் என்னைக் கண்டீர்
பதறினேன் நீர் என்னைப் பார்த்தீர் (2)
கல்வாரியினண்டை வந்தேன்
பாவம் தீர நான் அழுதேன் (2)
2. என் காயம் பார்த்திடு என்றீர்
உன் காயம் ஆறிடும் என்றீர் (2)
நம்பிக்கையோடே நீ வந்தால்
துணையாக இருப்பேனே என்றீர் (2)