WCF London Logo

World Christian Fellowship

பிறந்தார் பிறந்தார் வானவர்

Piranthaar Piranthaar Vaanavar

Piranthaar piranthaar
Vanavar puvi maanidar pugal
Paadida piranthaar (2)

1. Maattu tholuvam therintheduthaar
Maa thaeva thaevanae (2)
Maenmai veruthaar thaalmai tharithaar
Maa thiyaagiyaay valarnthaar (2)

2. Paava ulaga maanidar mael
Paasam adainthavarae (2)
Manakaarirulai emmil neekkidum mey
Maa jothiyaay thigalnthaar (2)

3. Porumai thaalmai anburukkam
Perunthanmai ullavarae (2)
Maranam varaiyum thanai thaalthinaal
Maelaana naamam pettror (2)

4. Kanthai thuniyo kartharukku
Kadum aelmai kolamatho (2)
Vilaiyaere petta udai alangarippum
Veenn aasaiyum namakkaen (2)

5. Kuruvai thodarum seeshargalum
Gurupola maariduvaar (2)
Avar naamam tharithavar yaavarumae
Avar paathaiyil nadappom (2)

6. Yesu piranthaar ullamathil
Ithai engum saattiduvom (2)
Pusippum kudippum thaeva raajyamalla
Paran aaviyil magilvom (2)

பிறந்தார் பிறந்தார்
வானவர் புவி மானிடர் புகழ்
பாடிட பிறந்தார் (2)

1. மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார்
மா தேவ தேவனே (2)
மேன்மை வெறுத்தார் தாழ்மை தரித்தார்
மா தியாகியாய் வளர்ந்தார் (2)

2. பாவ உலக மானிடர் மேல்
பாசம் அடைந்தவரே (2)
மனக்காரிருளை எம்மில் நீக்கிடும் மெய்
மா ஜோதியாய்த் திகழ்ந்தார் (2)

3. பொறுமை தாழ்மை அன்புருக்கம்
பெருந்தன்மை உள்ளவரே (2)
மரணம் வரையும் தன்னைத் தாழ்த்தினால்
மேலான நாமம் பெற்றோர் (2)

4. கந்தைத் துணியோ கர்த்தருக்கு
கடும் ஏழ்மைக் கோலமதோ (2)
விலையேறப் பெற்ற உடை அலங்கரிப்பும்
வீண் ஆசையும் நமக்கேன் (2)

5. குருவைத் தொடரும் சீஷர்களும்
குருபோல மாறிடுவார் (2)
அவர் நாமம் தரித்தவர் யாவருமே
அவர் பாதையில் நடப்போம் (2)

6. இயேசு பிறந்தார் உள்ளமதில்
இதை எங்கும் சாற்றிடுவோம் (2)
புசிப்பும் குடிப்பும் தேவ ராஜ்யமல்ல
பரன் ஆவியில் மகிழ்வோம் (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram