WCF London Logo

World Christian Fellowship

ராஜா நீர் செய்த நன்மைகள்

Raja Neer Seitha Nanmaigal

Fr. S. J. Berchmans
எஸ். ஜே. பெர்க்மான்ஸ்

Raja Neer Seitha Nanmaigal
Avai Enni Mudiyathaiyaa (2)
Eredupen nandri bali
En jeeva naalellam (2)

Nandri raajaa Yesu raajaa (4)

1. Athigalai neram thatithati eluppi
Puthu kirubai thantheraiyaa (2)
Aanatha malaiyil nanaithu nanaithu
Thinam nandri solla veitheeraiyaa (2)

2. Vethathin ragasiyam arinthida purinthida
Um velicham thantheeraiya (2)
Paatham amarnthu naan um kural
Ketkum baakiyam thantheeraiya (2)

3. Ovvoru naalum unavum udaiyum thanthu
Paathugathu vantheeraiya (2)
Udal sugam thanthu oru kuraivindri
Valinadathi vantheerraiya (2)

4. Thunbathin paathaiyil nadantha analil
Thookki sendreer iyaa (2)
Anbar um karathaal anaithu anaithu
Thinam athisayam seitheeraiya (2)

5. Koopitta naalil maru moli Koduthu
Viduthalai thantheeraiya (2)
Kuraigalai neekki karaigalai pokki
Koodave vantheeraiya (2)

ராஜா நீர் செய்த நன்மைகள்
அவை எண்ணி முடியாதையா (2)
ஏறெடுப்பேன் நன்றிபலி
என் ஜீவ நாளெல்லாம் (2)

நன்றி ராஜா இயேசு ராஜா (4)

1. அதிகாலை நேரம் தட்டிதட்டி எழுப்பி
புது கிருபை தந்தீரையா (2)
ஆனந்த மழையில் நனைத்து நனைத்து
தினம் நன்றி சொல்ல வைத்தீரையா (2)

2. வேதத்தின் இரகசியம் அறிந்திட புரிந்திட
உம் வெளச்சம் தந்தீரையா (2)
பாதம் அமர்ந்து நான் உம் குரல்
கேட்கும் பாக்கியம் தந்தீரையா (2)

3. ஒவ்வொரு நாளும் உணவும் உடையும் தந்து
பாதுகாத்து வந்தீரையா (2)
உடல் சுகம் தந்து ஒரு குறைவின்றி
வழிநடத்தி வந்தீரையா (2)

4. துன்பத்தின் பாதையில் நடந்த அந்நாளில்
தூக்கிச் சென்நீரையா (2)
அன்பர் உம்கரத்தால் அணைத்து அணைத்து
தினம் அதிசயம் செய்தீரையா (2)

5. கூப்பிட்ட நாளில் மறுமொழி கொடுத்து
விடுதலை தந்தீரையா (2)
குறைகளை நீக்கி கரைகபை போக்கி
கூடவே வந்தீரையா (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram