WCF London Logo

World Christian Fellowship

சருவ லோகாதிபா நமஸ்காரம்

Saruva Logathibaa Namaskaaram

Saruva logathibaa namaskaaram
Saruva sirushtiganae namaskaaram
Tharai kadal uyir vaan
Sagalamum padaitha
Thayaabara pithaavae namaskaaram (2)

1. Thiru avathaaraa namaskaaram
Jegathiratchaganae namaskaaram
Tharaniyin manudar
Uyir adainthoanga
Tharuvinil maandoi namaskaaram (2)

2. Parisutha aavi namaskaaram
Parama sarguruvae namaskaaram
Aroobiyaai adiyaar
Agathinil vasikkum
Ariyasithae sathaa namaskaaram (2)

3. Muthozhiloanae namaskaaram
Moondrilondroanae namaskaaram
Karthaathi kartha
Karunaa samuthiraa
Nithya thriyaega namaskaaram (2)

சருவ லோகாதிபா நமஸ்காரம்
சருவ சிருஷ்டிகனே நமஸ்காரம்
தரை கடல் உயிர் வான்
சகலமும் படைத்த
தயாபர பிதாவே நமஸ்காரம் (2)

1. திரு அவதாரா நமஸ்காரம்
ஜெகத்திரட்சகனே நமஸ்காரம்
தரணியின் மனுடர்
உயிர் அடைந்தோங்கத்
தருவினில் மாண்டோய் நமஸ்காரம் (2)

2. பரிசுத்த ஆவி நமஸ்காரம்
பரம சற்குருவே நமஸ்காரம்
அரூபியாய் அடியார்
அகத்தினில் வசிக்கும்
அரியசித்தே சதா நமஸ்காரம் (2)

3. முத்தொழிலோனே நமஸ்காரம்
மூன்றிலொன்றோனே நமஸ்காரம்
கர்த்தாதி கர்த்தா
கருணா சமுத்திரா
நித்திய திரியேகா நமஸ்காரம் (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram