Sarva vallavar en sonthamaanar
(Ejamaanan)
Saavai ventavar en jeevanaanavar
(Manavaalan)
Aa…ithu athisayam thaanae
Oo…ithu unnmai thaanae
1. Kandukondaen oru puthaiyal
Pettukkondaen oru pokkisham (2)
Yesu thaan en iratchagar
Yesu thaan en raajaa (2)
2. Santhoshamum samaathaanamum
En ullathil ponguthayyaa (2)
Paavamellaam pokkivittar
Bayangalellaam neekkivittar (2)
3. Paralogathil enathu peyar
Eluthi vittar en Yesu (2)
En vaalvin nokkamellaam
Yesuvukkaay vaalvathu thaan (2)
4. Oorellaam solliduvaen
Ulagamengum paraisaattuvaen (2)
Jeevikkintar en Yesu
Seekkiramaay vantheeduvaar (2)
சர்வ வல்லவர் என் சொந்தமானர் (எஜமானன்)
சாவை வென்றவர் என் ஜீவனானவர் (மணவாளன்)
ஆ…இது அதிசயம் தானே
ஓ…இது உண்மை தானே (2)
1. கண்டுகொண்டேன் ஒரு புதையல்
பெற்றுக்கொண்டேன் ஒரு பொக்கிஷம் (2)
இயேசு தான் என் இரட்சகர்
இயேசு தான் என் ராஜா (2)
2. சந்தோஷமும் சமாதானமும்
என் உள்ளத்தில் பொங்குதய்யா (2)
பாவமெல்லாம் போக்கிவிட்டார்
பயங்களெல்லாம் நீக்கிவிட்டார் (2)
3. பரலோகத்தில் எனது பெயர்
எழுதி விட்டார் என் இயேசு (2)
என் வாழ்வின் நோக்கமெல்லாம்
இயேசுவுக்காய் வாழ்வது தான் (2)
4. ஊரெல்லாம் சொல்லிடுவேன்
உலகமெங்கும் பறைசாற்றுவேன் (2)
ஜீவிக்கின்றார் என் இயேசு
சீக்கிரமாய் வந்தீடுவார் (2)