Sathiya thaevanin poorana vaalvai
Anubavamaay naan peravaendum (2)
1. Thaevanae ennai paethithu nadathum
Tholvi varaamal thaangiyae niruthum
Uthama bakthargal soolnthu nirka
Yesuvai nokki thodara uthavum (2)
2. Thunbangal thodarndhu vanthita podhum
Thuninthu ninta yobuvaipola
Anaithu valamum agantu ponalum
Aabahook pola magilvaen endrum (2)
3. Kondathu Anaithaiyum Kuppaiyaay Kanda
Latsiya Veerar Pavulinai Pola
Iruthinaal Varai Unmaiyaayirunthu
Azhiyaa Magudam Mudivaay Peruvaen (2)
சத்திய தேவனின் பூரண வாழ்வை
அனுபவமாய் நான் பெறவேண்டும் (2)
1. தேவனே என்னை போதித்து நடத்தும்
தோல்வி வராமல் தாங்கியே நிறுத்தும்
உத்தம பக்தர்கள் சூழ்ந்து நிற்க
இயேசுவை நோக்கித் தொடர உதவும் (2)
2. துன்பங்கள் தொடர்ந்து வந்திட்ட போதும்
துணிந்து நின்ற யோபுவைப்போல
அனைத்து வளமும் அகன்று போனாலும்
ஆபகூக் போல மகிழ்வேன் என்றும் (2)
3.கொண்டது அனைத்தையும் குப்பையாய்கண்ட
இலட்சிய வீரர் பவுலினைப் போல
இறுதிநாள் வரை உண்மையாயிருந்து
அழியா மகுடம் முடிவாய்ப் பெறுவேன் (2)